All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Asathitinga poonga.... Semma romance episode mam..... அந்த முகம் theriyaatha ஆளு kita என்ன aduthutu vanthu koduthaa athuku pathil avan kita enna kekura..... அவன் Bharathi ah love panrana.... இல்ல avala adaiyanum nu nenaikiran.... Ishwar yum Bharathi ah yum pirikanum nu nenaikiranu.... Nenaikiran..... Ishwar vantha ஒடனே yes aaitaane.... Car la போகும் போது யாரு shoot pani iruppa..... இந்த ishwar loose பணம் பணம் ne soli kitu irukaane.... Appo தான் purinjikuvaan பணம் tha vida neriya விஷயம் irukunu.... Beach sequence arumai.... Athe maari அந்த மாளிகை kula nadantha romance superb..... தேவையில்லாம ava கோவம் padathita... Kadaisila அந்த mugam theriyathavan Bharathi kuda training la irunthavana..... Apadiyao அடிச்சி புடிச்சி ரெண்டு பேரும் onnaa senthutaanga..... Super.... Rendu பேர் oda conversation semma...... பணம் தான் எல்லாம் னு nenaikiran ishwar.. பணம் thu mela interest illama Bharathi... But ishwar avala உயிர் ah love panran.... Paakalam.... Story ah super ah kondu pooringa mam semma..... Eagerly waiting for next episode...
 
மிகவும் அருமையான பதிவுகள் சகோ

கபாலியின் காதல் ,பொறாமை, தாய் அன்பு, ஆகிய உணர்ச்சியையும்

பாரதி காதல்... கடமை உணர்வையும் எடுத்து கூறிய விதம் அருமை சகோ
😍😍😍😍😘😘😘😘
 
preti

Well-known member
Nice ud sissy:love:namma kabali Ku ipdilam romance panna theriyuma:eek:ivlo naal enga pa iruntha:LOL:....namma bharathi one step mela poi ,ponnu vekkamla paduthe:eek:rendu perum asathuranga pa:love::love:bt rendu peroda kozhkai vera veraya iruku!!!ithu naala rendu perukum naduvula again prob varuma!!!!!pathathuku intha elarai vera!!! kabali ethuvum avan mela oru kannu vachuko pa!!!!!! waiting eagerly for next ud sissy(y)
 
Nagalaxmi

Well-known member
ஹாய் சீதா
நைஸ் எபி டியர் ....அப்பாடி ஒரு வழியா வடக்கும்,தெற்கும் ஒண்ணு சேர்ந்தாச்சு....ஈஷ்வர்.."ரொமான்ஸ்ல பின்ற போ".... பணத்தைப் பத்தி பாரதி கேட்கும் கேள்விக்கு ஈஷ்வர் "நான் உன்ன நேசிக்கிறங்கிறதுக்காக என்னோட அடையாளத்தை என்னால் இழக்க முடியாது. என்னோட அடையாளம் இல்லாட்டி நான் நத்திங்"...ன்னு பணத்துக்கு Importance கொடுத்து பேசுற இடம் Superb.....ஆனால் பணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லன்னு இந்த ஈஷ்வருக்கு எப்ப புரிய போகுதோ.....இந்த கொசு வேற அப்பப்ப வந்து தொல்ல குடுக்குது.....இந்த கொசுவால பாரதி லைப்ல ஏதாவது பிரச்சனை வருமோ????Let's see.....
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Super Super Super mam... Asathitinga poonga.... Semma romance episode mam..... அந்த முகம் theriyaatha ஆளு kita என்ன aduthutu vanthu koduthaa athuku pathil avan kita enna kekura..... அவன் Bharathi ah love panrana.... இல்ல avala adaiyanum nu nenaikiran.... Ishwar yum Bharathi ah yum pirikanum nu nenaikiranu.... Nenaikiran..... Ishwar vantha ஒடனே yes aaitaane.... Car la போகும் போது யாரு shoot pani iruppa..... இந்த ishwar loose பணம் பணம் ne soli kitu irukaane.... Appo தான் purinjikuvaan பணம் tha vida neriya விஷயம் irukunu.... Beach sequence arumai.... Athe maari அந்த மாளிகை kula nadantha romance superb..... தேவையில்லாம ava கோவம் padathita... Kadaisila அந்த mugam theriyathavan Bharathi kuda training la irunthavana..... Apadiyao அடிச்சி புடிச்சி ரெண்டு பேரும் onnaa senthutaanga..... Super.... Rendu பேர் oda conversation semma...... பணம் தான் எல்லாம் னு nenaikiran ishwar.. பணம் thu mela interest illama Bharathi... But ishwar avala உயிர் ah love panran.... Paakalam.... Story ah super ah kondu pooringa mam semma..... Eagerly waiting for next episode...
thank u soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo much chithra:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
மிகவும் அருமையான பதிவுகள் சகோ

கபாலியின் காதல் ,பொறாமை, தாய் அன்பு, ஆகிய உணர்ச்சியையும்

பாரதி காதல்... கடமை உணர்வையும் எடுத்து கூறிய விதம் அருமை சகோ
😍😍😍😍😘😘😘😘
thank u so much ma:love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
Top