All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

அருமையான பதிவு
யார் இந்த கெடுதல் செய்து இருக்கிறார்கள்
பரவாயில்லை மாமியாருக்கு இந்த மருமகள்
பயப்படுகிறாள்
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
அருமையான பதிவு
யார் இந்த கெடுதல் செய்து இருக்கிறார்கள்
பரவாயில்லை மாமியாருக்கு இந்த மருமகள்
பயப்படுகிறாள்
aahaa.............................. :eek::eek::eek::eek::eek::eek::love::LOL:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் சீதா
நைஸ் யூடி டியர்....பாவம் பா நம்ம ரதி பேபி ....இந்த ஈஷ்வர் "எப்போ அந்நியனா மாறி கோபப்படுறான்," "எப்போ ரெமோவா மாறி ரொமான்ஸ் பண்றான்னு " தெரியாம ரொம்பவே குழம்பி போய் இருக்கா.... ஈஷ்வரோட மனைவியா யாரும் தன்னை அடையாளம் காணாமல் பாரதி ASP யா தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாரதி நினைப்பது சூப்பர்......கொலை செய்யப்பட்ட இருவரும் எந்தளவுக்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்கிய விதம் அருமை.....
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் சீதா
நைஸ் யூடி டியர்....பாவம் பா நம்ம ரதி பேபி ....இந்த ஈஷ்வர் "எப்போ அந்நியனா மாறி கோபப்படுறான்," "எப்போ ரெமோவா மாறி ரொமான்ஸ் பண்றான்னு " தெரியாம ரொம்பவே குழம்பி போய் இருக்கா.... ஈஷ்வரோட மனைவியா யாரும் தன்னை அடையாளம் காணாமல் பாரதி ASP யா தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாரதி நினைப்பது சூப்பர்......கொலை செய்யப்பட்ட இருவரும் எந்தளவுக்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்கிய விதம் அருமை.....
thank you so much nagalaxmi............................ ur reviws are encouraging me...thanks alot:love::love::love::love::love::love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் சீதா
வாவ்.....சூப்பர் யூடி டியர் .....ரிசப்ஷனில் தன் கணவனின் அழகைக் கண்டு பெண்கள் மயங்கி நிற்பதைக் கண்டு பாரதி பொஸஸிவ் நஸ்ஸில் எரிச்சல் அடைவதும்.....தன்னை அணைக்க வரும் ஒருவனை தன் ஒற்றைப் பார்வையாலேயே தள்ளி நிறுத்துவதும்....சூப்பர்....அதே மாதிரி "பெண்ணியம்"பற்றி நீங்கள் கூறியிருக்கும் கருத்து சூப்பர்...100% உண்மையும் கூட.....ஈஷ்வர் தன்னவள் மேல் உள்ள காதலை உணர்ந்த இடம் அருமை ....ஈஷ்வர் தன் காதலை விழி வழியே பாரதிக்கு உணர்த்துவதும்....அவன் உணர்த்திய விழி மொழி காதலை புரிந்து கொண்டாலும்....தானே உணராத காதலை அவனுக்கு எப்படி உணர்த்துவது என்று தன் மனதை பாடல் மூலம் உணர்த்துவது அருமை......Old song selections are so beautiful........குறிப்பா ரெண்டு பேர் மனசுல ......ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேல உள்ள காதலை ....வெளியே கொண்டு வர்ற மாதிரி ரொம்ப பொருத்தமா Song select பண்ணிருக்கீங்க.....கவிதை also nice.....
 
thank you thank you sooooooo much ...................... naan romba rasichchuu ezuthina epi ithu........ ungaloda intha appreciation enai apdiyee thuukkittu pohuthu...............thank you soooo much..................:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episodes.... யாரு pa ishwar factory ah eerichi இருபா... யாரு அந்த kolayayum panni இருபா ஒரே suspense ah kondu pooringale.. Ishwar yaara pooda sonna. Paakalam...bharathi அந்த photo thadarathukum அந்த kolakum என்ன சம்மந்தம்.... Oru vazhiya namba ishwar ku love வந்துடுச்சி... Bharathi chellam நீ appo ma உணர poora... Super Super Super mam intersting pooguthu...
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Super Super Super mam.... Semma episodes.... யாரு pa ishwar factory ah eerichi இருபா... யாரு அந்த kolayayum panni இருபா ஒரே suspense ah kondu pooringale.. Ishwar yaara pooda sonna. Paakalam...bharathi அந்த photo thadarathukum அந்த kolakum என்ன சம்மந்தம்.... Oru vazhiya namba ishwar ku love வந்துடுச்சி... Bharathi chellam நீ appo ma உணர poora... Super Super Super mam intersting pooguthu...
naan iththana naal potta epiya ellam simple and sweet a sollitteenga..............thank you...............:love::love::love::love::love::love::love::love:
 
இரண்டு பேரும் சரியான ஜோடி
காதல் இருக்கு ஆனால் இல்லை பாரதிக்கு
ஈஸ்வர் நல்ல புரிதல்
அருமையான பதிவு
 
Top