All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறுகதை (200+ words)

Thoshi

You are more powerful than you know😊❤
Really superb Thoshi sis
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க , short and sweet😍 ஆ உண்மை தான் பெண்களோட மனசு ரொம்ப ஆழமானது...
எல்லாப் பொண்ணுங்களுக்கும் எல்லாமே நல்லதா அமையுரது இல்ல...
அப்டியே நடந்தாலும் அது நிலைக்குரது இல்ல.......
ரொம்ப சரியா சொல்லிட்டிங்க அக்கா 😍😍😍😍👍
 

Thoshi

You are more powerful than you know😊❤
அதே மாதிரி பெற்றோர எப்பவும் எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது
பாசத்த வெளிக்காட்டாம இருந்ததாலும் நமக்கு என்னைக்குமே நல்லத தான் நெனப்பாங்க
Ithuvum sarithaan ....avanga pasatha velikkaattama irukkalam pasam kaatta teriyama kooda irukklam ana paasam illama irukka maatanga avanga panra ellamey nmbalukaga than 😍😍😍😍
 
Top