Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... ஜீலியட்Nice ud.. ??sanjay route map,trip planning ellam supera podra??tour pora iddathula Enna pana poriyo? ??I am waiting for the next ud ??
சஞ்சய் கலக்குவான் ...??
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி... ஜீலியட்Nice ud.. ??sanjay route map,trip planning ellam supera podra??tour pora iddathula Enna pana poriyo? ??I am waiting for the next ud ??
ready raaji maநன்றி தாமரை...
இது மர்மங்கள் கொலை சம்பந்தமான கதை இல்லை..
காதல் ,அன்பு ,குதூகலம் , ஜாலியான கதை..
மேப் நீங்க கரெக்ட்டா வந்து சேர்வதற்கு. ?
அடுத்த யூடி போட்டுட்டேன் நந்தினி..?sis nxt update epoo
நன்றி ராஜி..??
நன்றி தாமரை...வாவ் ... பள்ளிப் பருவ நினைவுகளில் .... மித்ராவும் சஞ்சயும் ... இந்தக் காரணத்திற்காகவா இந்த மித்ரா இப்படி விரைச் சுட்டு இருக்கறா ?
பள்ளிப் பருவத்தில் சிறு தவறான புரிதல்கள் ... இன்னும் தொடர்வதைக் கண்டு சிரிப்பா வருது ..
சூரிய உதயம் பார்க்க அழைக்கும் போது அய்யா என்னவோ சொல்றாரே .. 'உள்ளே ...... தூக்கிட்டு போவாரா '... நான் கனவோன்னு நினைச்சேன் ..
தென்முனை ல சூரிய உதயத்துல ஆரம்பிச்சது மிக அழகு .. வர்ணிப்பு சூப்பர் ராஜிமா