All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ethanai...kathai koduthalum...sandhosama padippom raaji ma...vaaanga...vaaanga....?????????????

vetri...ungalukke..??
ரொம்ப நன்றி... தாமரை..

அதுதானே நீங்க எல்லாம் இருக்கும் போது என்ன கவலை..
 

தாமரை

தாமரை
மழை மேகம் வந்தால்
மண்தானே செழிக்கும்
காதல் மேகம் வந்தால்
காய்ந்த மனமும் துளிர்க்கும்

காதலரின் மனப்பறவை
கற்பனைச்சிறகை விரித்து
ககனம் எங்கும் சுற்றி வரும்
விண்ணில் பூ தேடித் திரியும்..

பூமி சுற்றுவதும்
புதிதாய் தோன்றும்
நிலவின ஒளியும்
நெருப்பென தகிக்கும்

தென்றல் வருடலும்
தன்னவன்(ள்) தொடுதலும்
ஒன்றென உணரும்
பற்றிக் கொள்ள விழையும்

கற்பனைக்குதிரை
கட்டவிழ்த்து அலையும்
பொல்லாக் காதல்
சிறகு விரித்து ஆடும் ....


காதலின் பெருமை சொல்லும்....

மற்றுமொரு காவியம் படிக்க ஆவலுடன் .....
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji super kanna rendu ladoo thinna aasaiya pola neenga yethanai storyvena podunga salikama padipum. Introlaye heroine romba kovakara pullaya irukku namma herova partha jolly character pola theriyuthu ava orasi ponakuda santhosa paduran. ??
 
Top