All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவி பாண்டி தனியா பேசணும் nu kuttitu வந்துட்டு ivan enna enna பண்றான் paarungalen டேய் ithallaam அநியாயம்... அங்க பண்டி பண்டி nu oru கஞ்சி சட்டை இருந்தான் yaaravathu paathingala.... Ava kita enna enna சில்மிஷம் panran pa கண்ணால ye.... Ila ha 😂😂😂😂 avanuku onnum puriyala ivanoda இந்த மாற்றம்.... தமிழ் அரசி ah paathathu la irunthu oru maarkamaave தான் இருகான்... Song semma... கல்யாணம் வேண்டாம் னு solra but என்ன aagumo... Super Super Super pa... Semma semma lovely episode... Eagerly waiting for next episode
ஹா..ஹா சூப்பர் விமர்சனம்...சிஸ்😍😘
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Annanukum thangachikum ithe velaya pochi pesinathuku apram than feel pannuvanga.. pandi unna geththu police nu nenechitu iruka ava nee sirippu police mathiri vela pakatha 😂😂😂😂... epdiyo kalyanam nadaka pohuthu jaaaalyyyyy
நன்றி சிஸ்.அவனோட கெத்தை இனி தான் பார்க்கப் போறா😍😘
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... Avaluku ava mela ah kovam இப்படி தன்னை maranthu avanoda முத்தம் thula முழ்கி poitomenu அது அழுகை ah மாறிடுச்சு ivanuku enna கோவம் வருது pa... Athalayum police velai ah பிடிக்காது athuyum அந்த velai செய்றவங்க la பிடிக்காது nu sonna ஒடனே என்ன என்ன கோவம்... என்னோட தங்கச்சி kaaga thaan கல்யாணம் nu sollitu அவன் paatukitu poitaan paavam avaluku thaan oru maari aaidichi paavam பொண்ணு பாக்க வந்த annike அழுகை.. Appadi sollitu appram avan paakalanu azhugai... போகும் pothu kuda ava kita sollama poitaan ivan athuku mela irukaan... Enna aaga pooguthoo... Super Super pa.. Eagerly waiting for next episode
 
நன்றி நன்றி சிஸ் உங்க கமெண்ட் பார்த்து ரொம்பவே மீ ஹாப்பிபா..😍😘 அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் வாயை விட்டு வருத்த்படுறது தான் வேலை😂
 
Top