All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

Aaradhana VDK

New member
Rendu epi munadi than Mr.Ravanan sir ninachu kaduppa vanthuchu ipo pakka pavama iruku..Ayyo enakey avan mela love vanthurum pola:smiley12..Akkoi ,Correct ah ithey feel ah maintain paninga Ravanan sir ta naa totalah vizhunthuruve..Soper writing akkoii:smiley7:
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராவணன் பட்ட அடியால் இப்படி நடந்து கொள்கிறானா?.ஜெஸி பாப்பா சொல்லுகிறாள் யாரு அது?.விஜய் ஜெஸியன் மேல் காதல் செம.சஸ்பென்ஸ் எப்போது உடையும்.வேலன் உன்னோட பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது மற்ற பெண்களை என்னவெல்லாம் செய்யலாம் சீ உனக்கு நல்ல தண்டனைதான்.பாவம் ஆரணி.
அனைத்து முடிச்சுகளும் அவிழும் இன்னும் இரண்டு யூடியில்.. நன்றி சகி‌‌..😍😍😍❤️❤️❤️
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rendu epi munadi than Mr.Ravanan sir ninachu kaduppa vanthuchu ipo pakka pavama iruku..Ayyo enakey avan mela love vanthurum pola:smiley12..Akkoi ,Correct ah ithey feel ah maintain paninga Ravanan sir ta naa totalah vizhunthuruve..Soper writing akkoii:smiley7:
ஹா..ஹா.. 🤣🤣எப்படியும் அவன் கேர்கடர்ல விழாம இருந்தா தான் ஆச்சரியம்..😉😁😁😁😁 ரொம்ப நன்றி டா..😍😍❤️❤️❤️❤️❤️
 

Kavi 27

Member
அருமை.ஆரணியை நினைச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு. கதை போல் இல்லாமல் நிஜமாக நடந்த மாதிரி ரொம்ப கஷ்டமா போச்சு da .
 
Top