All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

fathima nuhasa

Bronze Winner
அதானே உனக்கு ரோமன்சே புடிக்காதே... என்ன அழகா என் ஆளு ரொமான்ஸ் பண்றான்.. நீ அவனை போய் அடிக்க சொல்ற...😤😤😤 இரு உன்னை ஜெயில்ல தூக்கி போட சொல்றேன்...
Achcho bby cmdy pannatha 😆😆😆😆😆😆😆😆😆 ennala mudiyala
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyo bby na athuku keela oru cmdy panniye atha sonnen
கண்டிப்பா நீ ஜெயிலுக்கு தான் போவ... ஏன்னா ராயரு மேல கொலை வெறி ல இருக்கல்ல அதனால சொன்னேன்.. கண்டிப்பா செழியன் உன்மேல ஆக்சன் எடுப்பான்... 🤪🤪🤪
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athe na pawam
வேணாம் முடியல... இதுக்கு மேல தாங்காது.. நீயும் பாவம்... நான் பல விதத்துல பாவம் சரியா... இதோட இதை முடுச்சுக்குவோம்... அப்பா இப்பவே கண்ணை கட்டுதே...:rolleyes::rolleyes::rolleyes:
 

fathima nuhasa

Bronze Winner
கண்டிப்பா நீ ஜெயிலுக்கு தான் போவ... ஏன்னா ராயரு மேல கொலை வெறி ல இருக்கல்ல அதனால சொன்னேன்.. கண்டிப்பா செழியன் உன்மேல ஆக்சன் எடுப்பான்... 🤪🤪🤪
😂😂😂😂 action means padama bby 😂😂😂😂
 

fathima nuhasa

Bronze Winner
வேணாம் முடியல... இதுக்கு மேல தாங்காது.. நீயும் பாவம்... நான் பல விதத்துல பாவம் சரியா... இதோட இதை முடுச்சுக்குவோம்... அப்பா இப்பவே கண்ணை கட்டுதே...:rolleyes::rolleyes::rolleyes:
Sari sari 😂😂😂
 
Top