All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே'

உள்ளொளியாய் நீயே வந்தாய் கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி..! நட்பூக்களே..

வணக்கத்துடன்
ரம்யா ராஜ்..
 
Puneet

Bronze Winner
அருமையான துவக்கம் சிஸ்..
என்ன ஒன்னு தமிழை பத்தி அஞ்சலி எடுத்த விளக்கவுரைலதான் கொஞ்சம் மிரண்டுட்டேன்😁😁😁😁
புள்ள ரொம்ப கிளாஸ் எடுக்கறா:geek::geek:

சிஸ் அப்படியே ஸ்டோரி த்ரெட்ல இருக்க கமெண்ட் Option a ரிமூவ் பண்ணிருங்களேன்😊
 
Samvaithi007

Bronze Winner
அழகான தலைப்பு.....

ஆரம்பமே டீச்சர் கொண்டு வந்து நிறுத்தி 4 மணிக்கு முன்னடியே எழுப்பி விட்டீங்க.....
தமிழ் பத்தி எவ்வளவு வேணா பேசு கேட்டுக்கறேன்... அகராதி எடுத்து அர்த்தம் தேட விட்டுடாத ..!...அது என்ன காகித எழுதுகோள் (பசங்களுக்கு வேணும்மனா சந்தேகம் வராம இருக்கும் ....எனக்கு வெரும் சந்தேகம் மட்டும் தான் வரும் )😊😊😊😊😊😊
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான துவக்கம் சிஸ்..
என்ன ஒன்னு தமிழை பத்தி அஞ்சலி எடுத்த விளக்கவுரைலதான் கொஞ்சம் மிரண்டுட்டேன்😁😁😁😁
புள்ள ரொம்ப கிளாஸ் எடுக்கறா:geek::geek:

சிஸ் அப்படியே ஸ்டோரி த்ரெட்ல இருக்க கமெண்ட் Option a ரிமூவ் பண்ணிருங்களேன்😊
Y Puneet puriyalaye..
 
Thank you Puneet..😍😍
 
Top