All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உத்தமன் உமையாள் பெயர்கள் தெரிவுகள் சூப்பர் 😀
கணகள் நான்கும் ரொம்ப ரொம்ப பேசிக்குதோ😀
உமையாளை படுத்தி எடுக்க நிறைய வில்லிகள் இருககாங்க போல...
சூப்பர் 😀
நன்றி மா❤ ஆமாம்.. கூடவே உத்தமனும் படுத்தி எடுப்பான்🙈😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Umaiyaval puguntha veettuku vantha udaneye Mathila Raji Maamiyaar thangal buththiyai kaatta aarambiththu vittaarkal ithil Uththaman Umai eruvarukkum 10yrs vayasu vidhyasam very Umaiku.amma illaiya superb aana aarambam arumai mam viji
ஆமாம் மா.. உமைக்கு அம்மா அப்பா இருக்காங்க. இன்னும் அவங்க பாத்திரம் வரல.. பொதுவா கணவன் வீட்டுக்கு திருமணம் முடிஞ்சு போகும் போது அத்தை மாமா தானே கூட வருவாங்க. அதுதான். நன்றி மா❤😍
 

muthuravi

Member
MY FAVOURITER HUSPAND & WIFE NOVEL IS jAISAKTHIYIN KANINTHA MANA DEEPANGALAI ORU HUSBAND AND WIFE EPPADI ERUKKANUM ENPATHARKU UTHARANAMAI NINAITHEN BUT THIS NOVEL OVERTAKE PANNIDUM POLA
 

Vidhushi

Active member
உத்தமன் - உமையாள் மனப்பொருத்தம் & மனப்பாங்கு வெளிப்படுத்துன விதம் அருமை @RamyaRaj sis.

இப்பதான் 'குடும்பத்தில்' ஆட்டம் ஆரம்பம் உத்தமா...மத்தவங்களைவிட இன்னும் நீ ஒரு இரண்டு steps முன்னாடி யோசிச்சாதான் check வைக்கமுடியும்; இருந்தாலும் முடிஞ்ச அளவுக்கு உமை பார்த்துப்பா.
 

Thani

Well-known member
யப்ப்பா .,!!!ரொம்ப பாசக்காரன் தான் 😀
மனைவிக்காக சமைத்து கொடுக்கும் நல்லவன் தான்😍
இந்த குடும்பத்தில் உள்ளவர்களை உமை சமாளித்து விடுவாளா ..?
தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லும் மாமியார் வேற... என்ன பண்ணப்போறாளோ ?
சூப்பர் 😀
 

vijirsn1965

Bronze Winner
3rd ud nalla romantic ah lovely ah irunthathu aduththa 4 th ud il Uththaman amma seivathai paarthu kovam thaan vanthathu ippothaan Umai puguntha veettuku vanthurukkiraal athuvum.siru pen udane than maamiyaar athegaaraththai kaatta veanduma enna manitharkal evarkalellaam paavam Umai Uththaman purinthu nadanthu kolkiraan athu varai santhosham uds vegu arumai mam viji
 

Vaishanika

Bronze Winner
அடேங்கப்பா பொண்டாட்டிய நல்லாவே கவனிச்சுக்கிறான் சமைச்சு தர்றானே🤭🤭🤭🤭. கோலம் போடறதுக்கு ஐடியா குடுக்கறானே அதுக்கு பதிலா அவனையே கோலம் போட வச்சிருக்கலாம். வாவ் ரொமாண்டிக் எபி.🥰🥰🥰🥰 எல்லாரோட கண்ணுலையும் மிளகாப்பொடி தூவோனும் உத்துஉத்து பாக்குதுங்க.😏😏😏😏😏
 

Vidhushi

Active member
இதே போல ஒரு மனநிறைவான சூழலை உத்தமன் உமைக்குத்தருவானா?
அருமை @RamyaRaj சிஸ்.
 
Top