RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...
"நல்லின்ப அமிர்த சாகரமே...!" கதையின் இறுதி பதிவை பதிவு செய்து விட்டேன். இதுவரை கதையோடு பயணித்து உங்களது ஆதரவை கொடுத்து ஊக்கமளித்து வந்த அத்துனை தோழமைகளுக்கும் எனது நன்றிகள்
நீங்க இல்லன்னா இது சாத்தியமில்லை... ரொம்ப ரொம்ப நன்றி நட்பூக்களே மீண்டும் அடுத்த கதையுடன் சந்திக்கலாம்.
வாய்ப்பு கொடுத்த ஶ்ரீமாவுக்கு நன்றிகள்
இந்த கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே