All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா avana vittutu ponathuku காரணம் avan appa.... Ava avana paathathu la irunthe love 😍 panna aarambichita அது naala avanoda iyalbaa ஒண்ணா இருக்க mudinjithu.... But avanuku ava அப்படி எல்லாம் இல்ல போல just like that thaan போல அது naala thaan easy ah vera பொண்ணு அவன் தேடி poga காரணம் avaluku thaan காதல் கொண்ட மனம் கேளாமல் அவளே வலிய அவன் kita poi இருக்கா..... இப்போ கல்யாணம் panna கேக்குறாங்க enna panna poraan ரியா vuku athu கேட்டு ஒரே அழுகை அவன் அப்பா vera thittutaaru.... Ravi ஓரளவுக்கு guess pannitaan enna aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
இந்த கேள்விக்கு பதில் எல்லாம் இன்னும் சில எபி களில் பதில் கிடைக்கும் மா... ரியா மேல தவறா இல்ல நந்தா மேல தவறான்னு.. காதல் தான இல்ல வெறும் ஈர்ப்பு தானா என்று... thank you சோ மச் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா romba பாவம் ராஜன்தான் அவளை இங்கிருந்து விரட்டி இருக்கார் இப்போ மறுபடியும் ரியா வந்ததும் அவரால பொறுக்கமுடியலை
யா சூப்பர் கெஸ் தேங்க்ஸ் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா நந்தன்கிட்ட ரொம்ப இறங்கி போயிட்டா இனியும் இப்படியே தான் இருப்பாளா
இன்னும் இறங்கி போக வேண்டிய நிலை வந்தாலும் வரும் மா.. தேங்க்ஸ் மா
 
Top