All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.முகி ரொம்ப ரொம்ப பொறுமைசாலி, பழமலை காதல் தீவிரவாதி. முகிய ரொம்ப பிடித்து இருக்கிறது ஆனால் கோபமாக வெளி படுத்துகிறான் அப்படிதானே ரைட்டர்ஜி
ivanga romba advaansaa think panraangale 😁😁😁. enna pannalaam......
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அய்யோ பழமலை தான் ஹீரோவா??? வில்லன் மாதிரி இருக்கிறார்??? ரைட்டர்ஜீ நீங்கள் கொடுக்கிற சம்பளத்திற்கு அதிகமாகவே நடிக்கிறார் பழமலை நாதன்!!!
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் paavi payale ஏன் டா இப்படி avala போட்டு பாட paduthura.... நின்னா குத்தம் உக்காந்த குத்தம் nu... Aiyayao என்ன laye முடியலே இவன் alaparaya முகில் எப்படி தான் thayanguraalo அம்மாடி அம்மா முடியல..... Eppadi தான் அவன் kita குப்பை kotta poraalo... Nizama ve. அவன புரிஞ்சிக்க முடியல... Entha nerathula enna செய்வான் nu.... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
hahaha thank you so much maa... muki konjame konjam paavam thaan...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud .. ivan manasula enna iruku. Yen ipadi avala pesiye koldran. Nindral kutham utkardhal kutham nu ava torture panran. Romba mosam. Pavam mugil.
yes muki konjam paavam thaan ma... thanks ma..
 
Top