All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரம்யாக்காஆஆஆ
ஏன்கா முகிலு இப்படி பன்னுனா.....
போய் ஒரு வருஷம் ஆச்சாஆஆஆ...
அதுவரைக்கும் இரண்டு பேரும்
பேசிக்கலையா...
வெய்டிங் பார் அடுத்த பதிவு கா😍
 

Sathys

Member
hi sister, konjam emotional epi.
ஏன் முகில் பிரிந்து போனால். ஒரு வேளை நாதன் சில சவால்களை வைத்திருக்கலாம், இல்லை என்றால் பழமழை நிறைய படித்து இருப்பதால் அவள் சென்றிருக்கலாம்.
அப்படி இருந்தாலும், பாவம் நாங்கள், நாளை வரை காத்திருக்க வேண்டும்.
கொஞசம் டீஸர் கொடுத்தால், நல்ல தான் இருக்கும்.
 

S. R. D

Well-known member
ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சிட்டீங்களே, ஒரு வருஷம் ஆச்சு இந்த ப்ரூட்டி அவளை கூப்பிட போகலையா,
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரம்யா அக்காஆஆஆ
இது என்ன புது கதை...
என்னது விக்கியா.....தோலுல சாயரா..
ஒன்னுமே புரியலையே.....சேட் எபிஸோட்😼😼😼😼😼
வெய்டிங்😏😏😏
 

Chitra Balaji

Bronze Winner
இவங்க ரெண்டு பேரும் ஏன் தான் இப்படி adichikiraanga lo theriyala சண்டை போறாங்க la illa சமாதானம் aagaraangala.... Avanuku ava எங்க இருக்கா என்ன panraanu theriyuthu.... அப்புறம் ஏன் விலகி இருக்கான் Nathan கல்யாணம் mudiyarathukaaga va......super Super Super maa.. Eagerly waiting for next episode
 
Top