All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice... intha nathan ku evlo ketta yennam.. sontha thambi nu kuda parkama avan life yae spoil panirukan .. pudhusa poonthi(santhi) vera villi ya vara pola.. mugil ku vera tough ayitae pothu....
THANK YOU MAA..indha maathri sila jenmangal irukku enna panradhu... aamaa
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரம்யாகாஆஆ......
ப்ரூட்டி சோ ஸ்வீட்.....
நாதன் பிசாசு...தம்பி மேல எம்புட்டு வன்மம்.....
பாட்டி ஒரே போடா போட்டுறுச்சே...
சாந்தி என்ன பிளான் பன்னுறா😤😤😤😤😤
வெய்டிங்😻
hahahaha THANK YOU MAA..adhu poka poka theriyum maa..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான கதைகளம்.பாட்டி பேரன் இருவரின் பேச்சும் அடிக்கும் லூட்டியும் மனம்விட்டு சிரிக்க வைத்தது.நன்றி.அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.
wow THANK YOU so much MAA..
 
Top