All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THANK YOU MAA..
ரெண்டு பேரும் இப்படி முகிலை படுத்துற மாதிரி நடிக்கிறது எதுக்குன்னு தெரியல 🤔🤔
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka semma epi........ Brootii kaga vechcha kolamba ella venum ne kali pannittanga... Evlo aasai ah brooti ku vechcha.....avanuku pidicha maari......
Avan antha pakam romance panna pona gap la kali pannittanga 😠😠😠😠
But Mukil odane again senju kuduththu super....😍😍😍😍😍😍😍
Nadhan & co ku nallla💡💡💡💡💡bulb 🤣🤣🤣🤣
ஆமா ண்டா அந்த இடத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.. பட் அவ செஞ்சு குடுத்த துனால பெருசா தெரியல.. THANK YOU MAA..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super UD.....ஆனா ஏன் பாட்டியும் ப்ருட்டியும் நடிக்கிறாங்கன்னு தெரியலையே....சரி சரி பூனை குட்டி வெளில வந்துதான ஆகனும்.... eagerly waiting for that பூனை குட்டி சகோ....
THANK YOU MAA..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma episode.... Appo அவன் kudikkavelai அந்த பொண்ணு kitayum thappaa நடத்து kula ஏன் ஆனா அந்த maari nadanthukuraan.... எல்லார் kitayum அவன் romba kettavenu oru bimmathai uruvaakuraan ஏன்..... அந்த புளிச்ச saathathai பாத்து avvallavu அழுகை avaluku nalavelai பாட்டி ah. Kutikitu vanthu சாப்பிட முடியாது pannita.... முகில் kandupidichita அவன் nadikiraan nu ஏன் nu. Ketta பதில் solla maatengiraan கொஞ்சம் நாள் nu. Solraan yaarukaaga இந்த நடிப்பு.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
THANK YOU சோ மச் MAA..
 
Top