All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
அடபாவிகளா இவங்க ரெண்டு perukum ava என்ன விளையாட்டு பொம்மை ah இப்படி அநியாயம் பண்றாங்களே.... கடவுளே... Romba paavam முகில்.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடப்பாவிகளா அந்தபுள்ளையை ஒரு வழியாக்கி விடுவீர்களே போல பாவம் முகி. பாட்டிக்கு, பேரண்டிக்கு ரொம்பதான் குசும்பு
 

S. R. D

Well-known member
ஏய் பழம் அவளை பிடிச்சிருந்தா அவகிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லவேண்டியது தானே, ஏன்டா அவளை இப்படி டார்ச்சர் பண்ணுற, இதுக்கெல்லாம் நீ முகில் கிட்ட நல்லா அனுபவிப்ப
 
Top