All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உன்னில் நானும் ஓருயிராய்..." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான, கவித்துவமான பதிவு. கடலரசன்தான் நாயகனா. ஏனென்றால் உணர்வுகள் மட்டும் ஆட்சிசெய்கிறதே. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் தானே.என் யூகம் சரியா தவறா தெரியவில்லை. இரண்டாம் பதிவை படிக்கமுடியவில்லை.
Correct aa solli irukkeenga ma... Thanks ma.. konjam regular pannikonga ma. Enala marupadiyum poda iyalaathu..pls
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis 2nd ud padikka mudiyala..என்னென்ன கிழமைகளில் பதிவு போடுவீங்கன்னு சொல்லுங்க sis..
Sorry ma.. regular pannikonga da.. oru nal vittu oru nal ud varum ma
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka super iruku neenga writer theriyum ana ivalavu nala tamil varthaikal theriyumanu ippo than theriyuthu kadal oru varthaiku avalavu words nanum tamilachi solurathuku vaikama iruku neriya words kadaisiya Neenga explain panum pothu than theriyuthu any way rombaaaaaaaa interesting poguthu today ud illaya
Thank you so much ma... Appadi ellaam sollathenga da. Enakkum idhukkellam oralavu than theriyum. Don't feel.. thanks da
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எழுத்து நடை chance ah illa maa semma.... Super Super.... Semma semma episode.... En அவன் கடல் ராஜா nu therinja ஒடனே avana kita பட்டும் படாமல் pesura
Ama ma raja nna oru mariyadhai irukkum illa. Athanaala thalli nikkiraa... Thanks ma
 
Top