All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. pechi pechu adi semma thool👌👍👌👍
Appove MA.Mphill aaa superu👏👏

Ipdi oru thunai iruka varai vembu va avangalala ena senjira mudiyum😏😏

Aana namma pulla ethula lock agirukanne therilaye😥😥

thank you puneet...ஆமா வேம்பு ஒரு பெரிய கேங்கோட துணையில இருக்கா.. அந்த கூட்டத்தை தாண்டி அவளை யாராலும் ஒன்னும் செஞ்சிட முடியாது... சிவா லாக் ஆனது எதுலன்னு இன்னும் சில எபில தெரிஞ்சிடும்...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pechu semmma geathu
Super epi dear

thank you சாரு.. ஆமா பேச்சி எப்போவுமே அப்படி தான்...
 
PriyaPraveen

Bronze Winner
wow romba arumaya story poguthu interesting....
Peachiyamma enakku ivanga character romab romba pidichirukku...siva kitta vembu veachu vambu ilukkarathu...ammava athaya illama snekama plagarathu counter kodukkarathu wow arumai arumai romabve energy mode avanga vantha....
Vembu Siva uyira irukkanga romance alluthu analum edho karanthala udhaya kooda kalyanam panna oothukkaran....
Vembu Peachi panna alumbal semma talayala thanni kudikka veachuttanga ponnu vetta....
aduthu pudavai edukka pona idathula ellathayum peachi pesiyea alara veachuttanga......vembu kooda senthu purchase pannathu siva ootinathu.....athellam veeda pudavai rate kettappa avanga sonnathu udayku nan kooda ninaichen kadaisila peachu athu tanakkunnu sonnathu semma mass...
uday Peachi taniya pesinthu payangaram peachula semma alumai i like it lot peachi......avanga intha storyoda pillar.....
 
thank you priyapraveen, அஞ்சு எபிசோதுக்கு மொத்தமா கருத்த அழகா சொல்லிடீங்க... நீங்க சொன்ன மாதிரி பேச்சி இந்த கதையோட தூண் தான்.. அவங்க இல்லன்னா கதையில ஒரு சுவாரஸ்யம் இருக்காது... ஒரு சில விசயங்களுக்கு நாம கவுண்டர் குடுப்போம் மனசுக்குள்ளே... அதை தையிரியமா வெளிப்படுத்துரதுதான் பேச்சி கேரக்ட்டர்... உங்க கருத்துக்கு ரொம்ப சந்தோஷம் ப்ரியா..தொடர்ந்து உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கோங்க...
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma episode... Shiva and அழகி oda conversation super.. Ava அவன் thitinathukaaga kuda கவலை padala... அந்த உதி ஏன் அவன் கை ah படிச்சா இதுதான் avaluku irukara பெரிய கவலை ah... Ivan ஏன் ava kita solla மாட்டேங்கிறான் தான் puriyala.... But பேச்சி yum உதி pesinatha shiva kandupichitaan... என்னவோ rendu perum பேசி decide pannitaanga.... Microsoft பேச்சி வாய்ல matikitu chinaabinaama aaidichi ha 😂 😂 😂 😂.... இந்த அழகி irukaale ஒழுங்கா class போய் kathukaratha vitutu avana thaalichi kotraa... Super pa... Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
பேச்சி என்னதான் விளையாட்டா வீடுகட்டி அடிச்சாலும் வேம்பு விசயமும் மகன் சொல்லும் முன்ன தெரிஞ்சி வச்சிருக்கே..

அப்படி என்னத்தேன் நடக்குது அங்க..
:unsure::unsure::unsure:

Personality development class ஆஆஆ..
அங்க சேர்த்துவிடுற அளவு வேம்புக்கு என்ன வந்துச்சி😁😁😁
பாவம் Clss எடுக்கற வாத்திங்க😚😚😚
 
Status
Not open for further replies.
Top