All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Samvaithi007

Bronze Winner
அழகான அன்பான கதை .... வலிகளைக்கூட நகைச்சுவை என்னும் வர்ணம் பூசி சிரிக்க வைத்தீர்கள் .... உள்ளார்ந்த உணர்வுகளால் பிணைந்த அவர்களின் பிணைப்புகளை எடுத்துரைத்த அழுத்தம் கொண்ட கதை நகர்வு
இன்பமாய் முடியும் கதையின் இன்னொரு இன்ப அதிர்ச்சி வாசுவின் வரவு ..... இவர்களின் வாழ்க்கை வீண் ஜம்பங்களையும் வெட்டி கவுரவங்களையும் கட்டி ஆளபவர்களுக்கு ஒரு படிப்பினை
அடுத்த படைப்புக்கான ஆவலையும எனது இனிய வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன் பட்டூடூஸ்.💞💞💞💖💖💖💖💙💙💝💝💝💝💕💕
 

fathima nuhasa

Bronze Winner
Semma uds 😂😂😂😂 ippo than padichen மேனி மிச்சரு டீ எப் பேட்டு.. சாப்டா ரொட்டி செய்யிரது பில்கேட்ஸ் பில்ல கேட்பான் semma 😂😂😂 pechi udhaya veetula poi panna koothu iruke aiyyayyoooooooo semma vembu superb muththu and kayal superb. Personality development cls saravanan semma. Pudavai vanga ponathuke siva ku heart attack vara alavuku shocking aanalum pechi and udhaya pesum pothu pechi kuduthanga oru pathiladi semma. Saravanan pechikaha than kadhalaye ilakka thunindhutan la aanalum pechiku vishayam therinji adi pinni eduthu 😂😂 divi saran kathal serndhutu. Kalavarathulayum kudhoohalam panna pechiyala than mudiyum 😂😂😂 evlo serious aa nichcayam nadaka pohuthu anga poi aasari kitta irukura attihai kekuranga 😂😂😂 siva ku second attack 😂😂. Udhaya family la irukura ellarume villangam pudichavanga irupanga polaye. 😂😂😂 muththu kalyanathula kai veikurathula pechi kudumbame kuriya irukurathunga. Veni unaku theva than vembu semma kalakkita kudutha paru arai ada ada ada. Haiyyaaaa udhayakum adi sedhurama ithuku thane aasai pattai unaku theva than. Briyani recipe 😂😂. Ennaaaaaaaaathu sethu vemboda appavaaaa enna oru twist valliya epdiyellam koduma panni irukanga. Neela nee ellam oru aala cha. Vembu semma nimirvu excellent superb aa ellarayum polandhu kattita. Sethuvaye peruma pada veikura alavuku ava seyal patta valliku niyayam senjita. Udhaya veni and suresh kooda pawam la. Haiyyaaa valli and kumaran vembu ku theriyuraaa siva office poha oththuka vechchitan vembuva. Ennaaaathu kalyanam aana naale aranjitan 🙊🙊🙊. 😂😂😂 pechi and vembu rmba alaha pln panni sanda poduranga 🤩🤩🤩 semma semma siva un padu thindattam than. Sarasu and pechi conversations 😂😂😂 superb. Achcho sirippa cntrl panna mudiyala muththu neeee rmbaaaa pawam 😂😂😂 ellarume vembu office laye velaiki interview ku vandhirukangala ithula pechi vera 😂😂😂 melalar sight vera adikurar 😁😁😁. Pechi kavitha semma kalakkal. Shiva great ivanga kathal pirammikka veikkuthu. Pechi siva conversations 😂😂😂👌👌👌. Town la lodu 😂😂. Vellakaran pechi kittaye valiyuran 😁😁😁. Pechike proposalaaa 😂😂😂. . Muththu and pechi aiyyo 😉😉😉😉 semma cmdy. Aiiiii vasu vandhutar ellarum onna serndhutanga semma semma. (Pin kurippu - rmbaaaa periya cmnt no kattai.. koodave enaku oru ice cream pizza briyani vangi tharumaru panivanbudan kettu kolhiren mudiyathuna kunama vaila sollanum kattaya thooka koodathu ok 😁😁😁😁)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Shiva oda அப்பா vanthutaara அப்பா பேச்சி பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடுச்சி.... Avaruku நினைவு இல்லாமல் இருந்ததது naala thaan இவங்களை தேடி வரலையா.. Super pa எல்லாரும் ஒண்ணா senthutaanga.... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
நான் இல்லாத டைம்ல நிறைய நடந்துருச்சி போலயே😳😳😳

சிவாக்கு நான் கேட்ட சம்பவம்' தான் நடந்திருச்சின்னு பாத்தா..
பேச்சிக்கு டேட்டிங் ஆபர் லா வந்திருக்கே😜😜😜😜

சிவாவோட அப்பாவும் திரும்ப வந்தாச்சு..
இனி பேச்சிக்கு ஒரு 'சம்பவத்தை போட்டுற வேண்டியதுதான் போல:giggle::giggle::giggle:

நைஸ் யூடிஸ் சிஸ்👍👍👍
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update sis,family members எல்லோரும் சேர்ந்தட்டாங்க..
பேச்சிக்கு வெள்ளைக்காரனெல்லாம் ரூட் விடறது.....ம்.....jealous sis.
வாசுக்கு ஒரு பிளாட்டினம் card கொடுத்துருங்க....இல்லனா பேச்சி divorce பண்ணிடும்.
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இல்லாத டைம்ல நிறைய நடந்துருச்சி போலயே😳😳😳

சிவாக்கு நான் கேட்ட சம்பவம்' தான் நடந்திருச்சின்னு பாத்தா..
பேச்சிக்கு டேட்டிங் ஆபர் லா வந்திருக்கே😜😜😜😜

சிவாவோட அப்பாவும் திரும்ப வந்தாச்சு..
இனி பேச்சிக்கு ஒரு 'சம்பவத்தை போட்டுற வேண்டியதுதான் போல:giggle::giggle::giggle:

நைஸ் யூடிஸ் சிஸ்👍👍👍
Enadhu pechi kum sambavam venuma..?? Ekkaaa adhu paaati ka
 

Puneet

Bronze Winner
Enadhu pechi kum sambavam venuma..?? Ekkaaa adhu paaati ka
பேச்சி காது கேக்க சொல்லி அடி வாங்க ரெடி போல நீ😁😁😁
நான் ரெடி இல்ல☺☺☺

அது பண்ணுற வேலையும் மேக்கப்பையும் பாத்தா அப்படியாஆஆ தெரியுது😝😝😝😝
நீ வேணும்னா பாரு அதுக்கு ஒரு சம்பவம் வரும்ம்ம்ம்ம்ம்😉😉😄😄😄
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சி காது கேக்க சொல்லி அடி வாங்க ரெடி போல நீ😁😁😁
நான் ரெடி இல்ல☺☺☺

அது பண்ணுற வேலையும் மேக்கப்பையும் பாத்தா அப்படியாஆஆ தெரியுது😝😝😝😝
நீ வேணும்னா பாரு அதுக்கு ஒரு சம்பவம் வரும்ம்ம்ம்ம்ம்😉😉😄😄😄
Adhukila ka adhu dhan patting tinkarringla panitu beauty nu nenachikudhuna nengalum sambavam kekringale..pechi body thaangadhu ka🤣🤣🤣🤣🤣🤣
 
Status
Not open for further replies.
Top