All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓ..
அவங்க முன்னாடி அழகி உதவாக்கரை இல்ல ன்னு காட்டத்தான் அவளை வேலையை பாக்க சொல்லி இத்தனை படுத்தி வச்சியா??!! :rolleyes::rolleyes:

சரின்னு இதை ஒரு விதத்துல எடுத்துக்கலாம்..

அதுக்காக அவ உன்னை தவிர யாரோடவும் உரிமையா பழக கூடாதுன்னு நெனைக்கறியே உன்னை என்னதான் செய்ய🤦‍♀️🤦‍♀️
ஆமா பா தன் காதலி எங்கேயும் அசிங்க பட கூடாதுன்னு நினைச்சு தான் சிவா இந்த ஏற்பாடு பண்ணது..

அது காதலனுக்கே உரிய பொசசிவ் நெஸ்...:p:p:p காதல், லவ், ப்ரேமம்....

thank you puneet..
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
saran peachi eppavum pola kala kalannu irukka veachuttanga...
ana intha siva tha appappa terror behave pandran....Vembu pavam ennaiku samy adippa theriyala...

ஹஹஹா அது கூடிய சீக்கிரம் அடிச்சுடுவா நம்ம சிவாவை... ;););)
 
Puneet

Bronze Winner
ரெண்டு சின்னஞ்சிறுசுகளை பிரிச்ச பாவம் உங்களை சும்மா விடாது பாத்துக்கங்க😪😪😪😷😷😷
அவ்ளோ பூவும் வேற வேஸ்ட்ஆ போச்சு😥😥😥

இதுல பேச்சியும் சிவாவை வச்சு நல்ல்ல்லா Entertainment பண்ணுது😓😓😓
உங்க போதைக்கு எல்லாம் சிவாதான் ஊறுகாய்ஆ😡😡
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு சின்னஞ்சிறுசுகளை பிரிச்ச பாவம் உங்களை சும்மா விடாது பாத்துக்கங்க😪😪😪😷😷😷
அவ்ளோ பூவும் வேற வேஸ்ட்ஆ போச்சு😥😥😥

இதுல பேச்சியும் சிவாவை வச்சு நல்ல்ல்லா Entertainment பண்ணுது😓😓😓
உங்க போதைக்கு எல்லாம் சிவாதான் ஊறுகாய்ஆ😡😡

vidunga paa poo thaane... ponaa poitu povuthu...;);)

pechchikku vera velai ennaa.. eppadaa kummi adikkalaamnu kaaththukitu irukkuravanga kitta latu pola vembu thookki kuduththurukkaa... so madem vachchu seyyiraanga.. sivaa hihihihi..:p:p adhu oru kamedi peesu...
 
Avan comedy piece Ahhhhhhh👿👿👿👿
 
Status
Not open for further replies.
Top