All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கேள்விப்பட்டது இல்ல பருருருப்பூ பிரியாணி நான் வேணும்னா நம்ம பேச்சிகிட்டசொல்லி செய்ஞ்சி தர சொல்லேரேன்
😎😎😎😎😎😄😄😄😅😄

நானும் பேச்சிக்கு ரெகமண்டு பண்றேன்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: காய்கறி பருப்போடு உங்களுக்காக கூடவே முருங்கை கீரை அகத்தி கீரை சேர்க போறாங்களாம்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Puneet

Bronze Winner
உங்களுக்கு தெரியாதா puneet,.. பருப்புல பிரியாணி செஞ்சு பாருங்க சும்மா ஆளை தூக்கும்... வீட்டுல கைக்கு தங்க வளையல் போடுவாங்க... நீங்க இன்னைக்கே முயற்சி பண்ணி பாருங்க...:p:p:p:p
ரைட்டு..
சிவாவை படுத்தினது போதல..
இப்ப என்னைய வீட்டுல இருந்து பத்தி விட பிளானா😷😷😷😷😷
🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Vaazugi

Well-known member
ச்சேச்சே உங்களை போய் திட்டுறதா... உங்களுக்கு ஸ்பெசலா பேச்சி பிரியாணி பார்சல்...:p:p:p
ஏன்டா அம்மு hospital எந்த பெட்டாவது காலி ஆயிடுச்சா என்ன
😣😣😣😣😣😣😣😣
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.. சரண் and divi senthachi... Semma அடி சரண் nuku 😊 😊 😊 😊.. Super pa... Eagerly waiting for next episode mam
 

Vaazugi

Well-known member
பேச்சிம்மா உங்களால. மட்டுமே முடியும் ஒத்தடங்கொடுக்க ஆள ரெடி பண்ணிட்டு பின்னியெடுக்க 😁😁😁😁😁😁
 

Puneet

Bronze Winner
பேச்சி குடும்பத்துல எல்லா புள்ளையுமே டெரர் பீஸூன்னு பாத்தா வர புள்ளைய கூட அப்படியே மாத்தி விட்டுருவாங்க போலயே😳😳😳😳

பாவம்யா எங்க பசங்க😁😁😁😁😁

நைஸ் யூடி சிஸ்😍😍😍
 
Status
Not open for further replies.
Top