All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode...oru வாரத்துல engagement... Aiyo paavam அழகி.. இந்த shiva vuku enna கோவம் வருது ava வெளிய நாள் நாலு pooranu சொன்னா ஒடனே avanuyum paavam thaan அவளும் paavam thaan... Hmmm... Eppadiyo கெஞ்சி konji சமாதனம் pannitaa... Ha ha ha ha 😂 😂 பேச்சி பேச்சி semma poonga niga ungalluku substitute ah kadaiyathu.... அழகி ஏன் தெரிய kudathunu nenaikiraanga nu theriyala... Enna phone call vanthuthu kovam maaitaan shiva... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
சிவா அப்படியே அந்த கல்லை இங்கன இதை எழுதற ரைட்டர் பக்கமும் கொஞ்சம் வீசுடா😡😡

நானும் பாத்துட்டே இருக்கேன் இப்பவரை உன் பிரச்சனை என்னன்னு சொல்லாம மண்ட காய விடுறாங்க😪😪😪😪😪
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவா அப்படியே அந்த கல்லை இங்கன இதை எழுதற ரைட்டர் பக்கமும் கொஞ்சம் வீசுடா😡😡

நானும் பாத்துட்டே இருக்கேன் இப்பவரை உன் பிரச்சனை என்னன்னு சொல்லாம மண்ட காய விடுறாங்க😪😪😪😪😪

hehehe :D:D:D:D appadi yellam solla padaadhu...;););) chinna pulla illa payandhu dummaa,, ஹய்யோ ரத்த களறிய பாக்காம போகமாட்டாங்க போலவே :oops::oops:..thank you puneet.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipaaadia kobhatha maintain pannu enjoy+ kaaariyamum thadangal illama nadakum

😎😎😎😎😎😍😍😍

thank you vaazugi...வேற வழி இல்ல வேம்புவ சரிகட்ட கோவமா இருக்குற மாதிரியே காட்டிகிட்டு தனக்கு தேவையானைத சதிச்சுக்கலாம் பாருங்க...ஹிஹிஹி...கெத்து காமிக்கிறான்...என்ன பின்னாடி என்ன பாடு பட போறானோ..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode...oru வாரத்துல engagement... Aiyo paavam அழகி.. இந்த shiva vuku enna கோவம் வருது ava வெளிய நாள் நாலு pooranu சொன்னா ஒடனே avanuyum paavam thaan அவளும் paavam thaan... Hmmm... Eppadiyo கெஞ்சி konji சமாதனம் pannitaa... Ha ha ha ha 😂 😂 பேச்சி பேச்சி semma poonga niga ungalluku substitute ah kadaiyathu.... அழகி ஏன் தெரிய kudathunu nenaikiraanga nu theriyala... Enna phone call vanthuthu kovam maaitaan shiva... Eagerly waiting for next episode

thank you Chitra... ஆமா பா நிச்சயத்துக்கு வந்திருங்க.. அவ இல்லாம அவன் ஒரு நாள் கூட இருந்ததே இல்ல அப்படி இருக்கும் போது விட்டுவிட்டு போறேண்ணா கோவம் வராதா... பேச்சி.. ஈஈஈ அவுங்க ஒரு தனி ட்ராக்..
 
Status
Not open for further replies.
Top