சத்யா வாணி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u so much shamla sis...சூப்பர் எபி தியா சிஸ்..
குணா பாலன் ரெண்டு பேருக்கும் ஒருத்தர பிடிச்சிருக்கு...
சூப்பர்...
இதனால அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினைகள் வருமா இல்லை அதற்குள் வைதேகியை புரிந்து கொள்வானா..
அருமையான பதிவு சிஸ்..
all the best...
thank u so much for the complement sis....
problem varum sis.....vaithegi kitta bala kandippa manipu ketpan...
thanks for the lovely comment sis