All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

ushak

Well-known member
Vaidehi so sweet...avaloda salarylernthu every month serthu vachu avanukku chain present panni irukka...Bala nee romba periya thappu pannitee...unmai therindhu nee varunthum naal thoorathil illa...
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vaidehi so sweet...avaloda salarylernthu every month serthu vachu avanukku chain present panni irukka...Bala nee romba periya thappu pannitee...unmai therindhu nee varunthum naal thoorathil illa...
sariya sonnenga usha akka...she is so sweet....kandippa balan romba varutha paduvan...neenga sonna mathiri kudiya sekkirathil....
thanks for the wonderful comment akka..
 
Thadsayani

Well-known member
Hi

இதுதான் இன்னாருக்கு இன்னார் என்பதா,கடவுள் போட்ட முடிச்சு இவர்கள் இருவருக்கும்போல,இல்லாவிடில் அனந்தன் நிச்சயம் ஏன் நிற்கணும்,பூமி அப்பா மகளின் நிச்சயத்திற்கு முன்னால் இனத்துக்கு பதிலாய் ஏன் திட்டமிட்ட விபத்தில் மாட்டணும்,தாலி எங்கேயும் விடாமல் அனந் கையில் ஏன் பத்திரமாய் இருக்கணும் எல்லாம் இவர்கள் சேரணும் என்று விதி,ஆனால் ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்புள்ளவர்கள் வாழ்க்கையில் இலகுவாக இணைந்துவிட்டனர்,வாழ்க்கையும் இவர்களுக்கு இலகுவாக இருக்குமா.

நன்றி
 
hi akka....

சரியா சொன்னீங்க அக்கா, எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைத்து தொடர் சங்கிலியாய் நடந்த சம்பவங்கள் இவர்களை வாழ்க்கையில் இணைத்து விட்டது... இன்னாருக்கு இன்னார் என்று எழுதிய கடவுள் இவர்களை திருமண பந்தத்தில் இணைத்து விட்டார்...சேர்த்து வைத்த கடவுள் சோதிக்காமல் இருப்பாரா என்ன....சோதனைகளை கடந்து இவர்களின் நேசம் வெல்லுமா என்பதை கதையின் ஓட்டத்தில் தெரிந்துகொள்ளலாம்...

உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி அக்கா....
 
Top