All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

குடை வேண்டாமே! இப்படிக்கு.. அடைமழை! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போலீஸ் கூட்டத்தால கலைஞ்சு போறவங்க கும்பல்ல, அர்ஜுன் - அதிராவும் மாட்டிக்கிட்டு ஓடப்போறாங்க....

Ready, get set, run ....

Interesting @Raji anbu sis.
ம்ம்.. ஆனால் யார் யார் கிட்ட மாட்டிக்கிட்டாங்க.. என்பதையும் காணலாம்.

நன்றி ☺
 

Vidhushi

Active member
இந்தக் கொஞ்சநேரப் பயணம் என்னமாதிரியான மன மாற்றங்களை இருவரிடமும் ஏற்படுத்தப்போகுதோ?

அதிராகிட்ட மட்டும் ஏன் உன்கூட இலகுவா பேசணும்னு மெனக்கெடுற அர்ஜுன்? யோசி மேன்.

இன்ட்ரெஸ்டிங் @Raji anbu sis.
 

saru

Bronze Winner
Arjun athira akila name lam super dear
Padivugal padika konjam late
Akila yrlinjuta
Ana athira Arjun kita matandu pola triudde
Veetuku povagdla😀😀😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்தக் கொஞ்சநேரப் பயணம் என்னமாதிரியான மன மாற்றங்களை இருவரிடமும் ஏற்படுத்தப்போகுதோ?

அதிராகிட்ட மட்டும் ஏன் உன்கூட இலகுவா பேசணும்னு மெனக்கெடுற அர்ஜுன்? யோசி மேன்.

இன்ட்ரெஸ்டிங் @Raji anbu sis.
ஹா.‌. ஹா.. அவன் யோசிக்க ஆரம்பித்தால்.. அதிராவிற்கு தான் சிக்கல்..

மிக்க நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arjun athira akila name lam super dear
Padivugal padika konjam late
Akila yrlinjuta
Ana athira Arjun kita matandu pola triudde
Veetuku povagdla😀😀😀😀
வீட்டிற்கு போவாங்க.. ஆனா அதுக்கு முன்னால்..🙈

நன்றி ☺
 

Vidhushi

Active member
ஓஹோ, இதுதான் பேச்சுவார்த்தையிலேயே முடிவுக்கு வர்றதோ?😆😆

அதிரா மைண்ட்வாய்ஸ் இதுதானே👇 @Raji anbu sis?

inbound8003380862041830295.jpg

அர்ஜுன் இன்னும் அவன் மனதை, யோசனையை தெளிவா சொல்லமாட்றான்.

Interesting epi @Raji anbu sis.
 
Top