All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "காதலின் அவஸ்தை" - கருத்து திரி..

saru

Bronze Winner
Kulapude
Nithi ipdi vara Karanam enna

Last la naren Parvathi meet la oru idsthula Nithya nu varude

Naren ku aathi pathi triuma avan pulambutarha vachi guessing ta
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo.... Ava தாத்தா vuku ஏற்கனவே odambu seri illaamal irundthathu naala thaanu சொத்து ah iva பேர் la ezhuthi வெச்சிட்டு iva பிறந்த appove இறந்து போய் irukaaru..... Athu theriyamal enna பேச்சி pesuraanga.... பார்வதி நரேன் oda காதல் ah ethukuta....avan avana pathina உண்மை ah solliyum... Super Super maa... Semma episode
 

JoRam

Active member
எப்படி நித்திக்கு ஆதியை தெரிய வந்தது ?

இந்த எபியில் நித்தியாவின் அதிரடி அருமை. நரேன் பார்வதி பகுதியும் அருமை. நல்ல புரிந்து கொள்ளுதல் பார்வதிக்கு.
 
நல்லா இருக்கு பதிவு
ஆதி வீட்டுக்கு எதுக்கு
இப்படி பட்ட காரியம் செய்ய
போனா

நரேன் பார்வதி ஜோடி
புரிதலோட இருக்காங்க
 
Top