All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் வானில் நிலவானவளே!!" - கருத்து திரி..

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Theivame உங்க கால் கொஞ்சம் காட்டுங்க theivame சத்தியமா ஒண்ணுமே புரியல theivame
அம்புட்டு குழப்பமாவா இருக்கு.. நானும் டுவிஸ்ட் ரைட்டர் ஆகிட்டேன்💃💃💃💃🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
 
Chitra Balaji

Bronze Winner
Enna panninaa அந்த ஆளு.... Enna உண்மை therinjithu..... Semma sowtha விட்டாங்க பாருங்க ஒரு அரை semma semma.... Gayathri oda இந்த நிலமை ku அந்த ஆளும் ஒரு காரணம் ah..... Lawyer ethuku paakka போறாங்க.... Jack sonnathuku avvallavu santhosham pattaa.... Enna panna போறாங்க.... யாரு என்ன panninathu.... Jack இதுல எப்படி சம்மந்தம் ஆனா.... Super Super maa... Semma episode
 
எல்லாவற்றுக்கும் விடை அடுத்தடுத்து வரும்.. மிக்க நன்றி சித்து மா😘😘😘
 
kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely kulapam
Nalla varuvama nee valathukal
Athai magan athana irukumo
ஹா ஹா.. குழப்பம் பண்ணினால் தான் அடுத்து என்னவோ என்ற ஆர்வம் வரும்.. மிக்க நன்றி பேபி😘😘😘
 
Salomy

Member
Ivalo naal engama iruntha ne.... Malaysia kum india kum bus root potu kodutha mathiri ivalo kuzhappam...sathiyama solren...yen nilamai naduvula konjam pakkatha kanom....🤔🤔🤔
 
kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivalo naal engama iruntha ne.... Malaysia kum india kum bus root potu kodutha mathiri ivalo kuzhappam...sathiyama solren...yen nilamai naduvula konjam pakkatha kanom....🤔🤔🤔
ஹி ஹி நெம்ப புகழாதீங்க, வெக்கமா இருக்கு🙈🙈🙈 ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும்.. போக போக ஒவ்வொன்றாக தெரியவரும்..

மிக்க நன்றி மா😘😘😘
 
Top