All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற முகிலேஷ்சின் நடவடிக்கை அருமை சகோ

பிரதிக்கு என்ன தண்டனை சகோ
👌👌👌👌👌
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற முகிலேஷ்சின் நடவடிக்கை அருமை சகோ

பிரதிக்கு என்ன தண்டனை சகோ
👌👌👌👌👌


கதையில் தெரியும் மா மிக்க நன்றி
 

Puneet

Bronze Winner
எல்லோரோட வாழ்க்கையையும் தன் பொறுப்பில் எடுத்து சரி செஞ்சு குடுத்துட்டான்..

ஆனா மனைவி மேல வச்ச காதலால் தன் வாழ்க்கையே வெறுமையாகி நிக்கறானோ😥😥😥😥
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லோரோட வாழ்க்கையையும் தன் பொறுப்பில் எடுத்து சரி செஞ்சு குடுத்துட்டான்..

ஆனா மனைவி மேல வச்ச காதலால் தன் வாழ்க்கையே வெறுமையாகி நிக்கறானோ😥😥😥😥


உண்மையா தான் சகோ ஆனால் அனைவரின் வாழ்வையும் சரி செய்தவன் தான் வாழ்வையா விட்டுவீடுவான் பாப்போம் என்ன நடக்கிறது என்று மிக்க நன்றி சகோ உங்களின் கருத்துகள் தான் எனது எனர்ஜி நன்றி
 

PriyaPraveen

Bronze Winner
Mukilesh avan oruvan ethanai per valkaya nal vali paduthi mathi eluthittan romba arumai.....Karpagam romba arumaya mukilesha valathirkanga ..
Dev thannoda tappuku dhandanaya anupavichu,indhu mooliya avanga kadanatha kalam theirnju ine Thannoda gudumbam vendi porada arambichathu arumai...
Siva adiya attam anavam ellame Abhi kodutha paperala mariduchu..........avangalum inaichuittanga.....
Madhan Rith avanga puthu varavu nala sandai vanthalum avaloda samarthiya peachala avanum santhosam aittu avalukkum makilchiya koduthuttan...
Prathi avalum thaniya enquiry nadathi thannoda purushan unmayanavan nallavan purinjikittan kalam kadanthu pala kasappu kodutha pinna...ithanala vimala veachu edukkara mudivukku mukilesh epdi react pannuvan....eagerly waiting for next ud...
 
Top