All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

முகிலைப் பற்றி ரதிக்கு தெரியாத போது எடுத்த முடிவு முகில் ரதியை பற்றி தெரிந்தே எடுத்த முடிவும் எப்படி சரியாகும் சகோ

ரதி குழந்தையை அழிக்க நினைத்தது தவரே ஆனாலும் முகிலை சந்தேகித்தது எதார்த்தமே சகோ

ரதி முகிலை பிரிந்துருவாள சகோ

கனமான உணர்வு பூர்வமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry:
 
Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

sari thaan sago iruvar melum pizhai thaan illai endru solvatharkillai aanalum kudumbam enbathu kanavan manaivi iruvaraiyume sarnthathu mugil avalai pidikathu kattaya thirumanam seithirunthaalum avalidam unmaiyana anbai kaattinane avalidam thanmaiyaga pesinane anaal prathi pidivatham thaan avanai nambatha thanmaikku kaaranam athu thaan avanirkku kobame mugil kaapatramal poiyirunthaal indru prathiyin vazhkai arunthirukkum athai aklam kadanthu purinthaalum kulanthaiyai alikka ponathu thavaru thaane mugil mel eththanai kobam irukattum kulanthaiyai alippathu maga pavam allava athanaal than avan kobam kolgiraan..... mugil pirivaana servaanaa athu thaan meethi kadhai sago mikka nandri
 
Puneet

Bronze Winner
எத்தனை அழுத்தமானவனா இருந்தாலும் உன்கிட்ட மட்டும் காதல்ல உருகி வழிஞ்சானே..
அவன்மேல ஒரு பொழுதாச்சு நம்பிக்கை வச்சியா😡😡😡

அதுக்குமேல குழந்தைய வேற அழிக்க பாத்த.. அவனா இருக்கவும் உன்னை இன்னும் வீட்டுல வச்சு பொறுப்பா பேசிட்டு இருக்கான்..

நீ அவன் சொன்னத மதிக்காம அத்தனையும் செஞ்சிட்டு இப்போ சாரி கேட்டா சரியா போய்ருமா..
அனுபவி😡😡😡

என்னது கண்ணால கொஞ்சிக்கறாங்களா😳😳😳😳😳
இப்பத்தான யூடி படிச்சு கோவமா வந்தேன்.. உடனே ரொமான்ஸ் டீசர காட்டி Confuse பண்ணிட்டீங்க😥😥😥

சொக்கநாதா😭😭😭😭😭😭
ரொம்ப சோதிக்கறாங்கய்யா😭😭
 
டியர் இருங்க இருங்க அவசரம் வேண்டாம் அந்த ரொமான்ஸ் இப்போதைக்கு இல்லை 😝😝😝😝 இப்போதைக்கு அவன் kobama தான் இருக்கான் டியர் so நோ worries சாரி கேட்டு என்ன செய்ய பாவம் எவ்ளோ நொந்துட்டான் 😰😰😰 மிக்க நன்றி மா.... அடுத்த பதிவுடன் சீக்கிரம் வருகிறேன்......
 
Top