All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் ராகம் நீதானே! - கருத்து திரி

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam,
This s first time I'm reading ur story ,
Very different plot ,
Every time when i saw a reality show as a school going teenager , I was over enthusiastic and even I used to fight with my friends for the contestants ( thought everything is for real), later on i get to know what's actually happening, that genuine enthusiasm left me.
Now after so many years, I learned to see the efforts of individuals, struggles they over come to give a successful show, depression behind the sparkling face,compromising their personal space and many such things.

U are showing the other side ofcelebrity FAME!!!!!!
Happy to see this ma😍❤and thank you so much for your comment❤
 

Narmadha

Bronze Winner
wow super, super 💝💝💝💝💝.
naan innaiku thaan unga intha storya padikuren, vera level 😍😍😍😍😍.
enaku romba pidichu irunthathu ☺☺☺☺.
adutha update eppo varum nu ethirparppu vanthu vittathu.
karthi-sakthi semma 👏👏👏
 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow super, super 💝💝💝💝💝.
naan innaiku thaan unga intha storya padikuren, vera level 😍😍😍😍😍.
enaku romba pidichu irunthathu ☺☺☺☺.
adutha update eppo varum nu ethirparppu vanthu vittathu.
karthi-sakthi semma 👏👏👏
மிக்க நன்றி மா❣

அடுத்த epi post பண்ணிட்டேன்!படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க 🤗
 

Narmadha

Bronze Winner
திறமையை வெளி படுத்தியும், வெளியேற்றி அதன் மூலம் விளம்பரம் செய்து சேனல் பேமஸ் ஆவது தான் இன்றைக்கு பெரும்பாலும் நடைபெறுகிறது. அதை விட சமூக வலை தளத்தில் அதை திரித்து கருத்து பதிவிட்டு மன உலைச்சல் படுத்தும் செயல் தான் அந்த போட்டியாளரை மிகவும் தளர செய்கிறது.
ஷக்தியை பார்க்க கஷ்டமாக உள்ளது.
கார்த்திக்கு காதல் வந்துவிட்டது போலவே 😄😄😄.
சூப்பர் எபி mam💖💖💖💖💖💖
 

vijirsn1965

Bronze Winner
Tv il nadakkum super singer nigazhchi athil key board player Karthik singer Sakthi eruvarukkum edaiyil yearpadum natpu, tharpothu natpukum kaadhalukkumaana edaiveli kurainthu natpu kaadhalaha eruvarukkum edaiyil malarkiratho paarkalaam ud super arumai mam viji
 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திறமையை வெளி படுத்தியும், வெளியேற்றி அதன் மூலம் விளம்பரம் செய்து சேனல் பேமஸ் ஆவது தான் இன்றைக்கு பெரும்பாலும் நடைபெறுகிறது. அதை விட சமூக வலை தளத்தில் அதை திரித்து கருத்து பதிவிட்டு மன உலைச்சல் படுத்தும் செயல் தான் அந்த போட்டியாளரை மிகவும் தளர செய்கிறது.
ஷக்தியை பார்க்க கஷ்டமாக உள்ளது.
கார்த்திக்கு காதல் வந்துவிட்டது போலவே 😄😄😄.
சூப்பர் எபி mam💖💖💖💖💖💖
மிக்க நன்றி மா❤😍

நீங்க சொல்வது சரி..இப்போ இருக்கற சேனல்கள்ள trp rating காக நிறையவே இப்படியான தகிடதத்தும் நடக்குது!

காதல் வந்துடுச்சா?!!!ஆனா பையன் சொல்ல மட்டேங்கறானே😂😂
 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sister weekly one time avathu epi kodunga please, ithu enoda request mattum than 🤗🤗🤗🤗.
அடுத்த epi போட்டாச்சு மா!கண்டிப்பா தர முயற்சி செய்றேன்! எனக்குமே வீக்லி மூனு கொடுக்கணும்னு ஆசை😁ஆனா முடியரதில்லை😅
 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Tv il nadakkum super singer nigazhchi athil key board player Karthik singer Sakthi eruvarukkum edaiyil yearpadum natpu, tharpothu natpukum kaadhalukkumaana edaiveli kurainthu natpu kaadhalaha eruvarukkum edaiyil malarkiratho paarkalaam ud super arumai mam viji
மிக்க நன்றி விஜி மா!😍❤

பார்க்கலாம்..என்ன நடக்குதுன்னு அடுத்த யூடி போட்டாச்சு🙂
 
Top