All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காஞ்சனா தேவி செந்திலின் “என் நெஞ்சத்தில் உறைந்தவனே!” - கருத்துத் திரி

ramanidamu

Active member
Nice ud sis, ஷ்யாம் இவ்ளோ அடமெண்ட இருக்க கூடாது. மனைவி என்கிற பாசம் அவனிடம் இல்லை, ரேஷ்மி ரொம்ப அமைதியா இல்லாம இன்னும் கொஞ்சம் bolda இருக்கலாம் eagerly waiting for next ud. 👌👌👌
 

Kanchana Devi Senthil

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis, ஷ்யாம் இவ்ளோ அடமெண்ட இருக்க கூடாது. மனைவி என்கிற பாசம் அவனிடம் இல்லை, ரேஷ்மி ரொம்ப அமைதியா இல்லாம இன்னும் கொஞ்சம் bolda இருக்கலாம் eagerly waiting for next ud. 👌👌👌
ஷ்யாம் , ரேஷ்மி இரண்டு பேருமே அடிப்படையில் இதே குணத்தை பெற்றவர்கள் தான் . போகப்போக இந்த நிலை மாறும் என்பதை நம்புவோம். உங்களின் மதிப்புள்ள இந்த விமர்சனத்திற்கு நன்றி சிஸ்.🥰🥰

நான் இப்போதான் சிஸ் பார்த்தேன். கமெண்ட் வராததால் நான் இந்தப் பக்கம் வருவதே கிடையாது. 🙈🙈.
உங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
நன்றி சிஸ் 🥰🥰
 
Last edited:
Top