All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் " நீ வரமா?சாபமா ?" கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Kanmani Raghu vai treat pannum vidham suththama sari illai evvalavu thimira over thimir udanbuku aahathu aval seivathu paarthu kadupaka irukku viji
 
Kirukalepandi

Active member
Nice story! உங்க பாணில twist எதுவாது இருக்குமோனு பயந்தேன்... ஆனா அப்டியில்லாம ஒரு normal village story👌🏼👍🏼.
 
Deebha

Well-known member
Hi sis, கதை அருமை. கண்மணி & ரகுவின் உணர்வு போராட்டம் வெகு அருமை. நிர்மலா, ரகுவின் மீது காட்டும் அன்பு அளப்பரியது. கண்மணி ரகுவின் அன்பை உணரும் இடம் சூப்பர். ரகு கண்மணி மீது வைத்த அன்பும், பின் அவளின் கடந்த காலம் தெரிந்து அவளை உதாசீனம் செய்வதும், குழந்தையை அழிக்க சொல்வதும் பின் குழந்தை யின் துடிப்பை உணர துடிப்பதும், அவர்களுடன் வாழ்வது சாத்தியமல்ல என எண்ணி உயிர் விட துணிவதும் என்று காட்டிய வர்ணஜாலம் வெகு அருமை. கதையின் இறுதி superb 💞
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றிமா ❤️❤️❤️
 
Top