All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் "சொல்லாமல் தொட்டு சென்ற காதல்" - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அருமையான ஆரம்பம் 😍😍😍😍.பள்ளி படிக்கும் போதே சுதாகர் மேல கிரஷ்.

நாங்களும் கூட ஸ்கூல்ல சினி ஈரோக்களை பத்தி ஆர்க்கியூமெண்ட் பண்ணி கோவிச்சிகிட்டு மூஞ்சை திருப்பி கிட்டு நாலு நாளு பேசாம இருந்துட்டு அப்பறம் பழம் வுட்டுப்போம்.

அதைய இப்ப நினைச்சு பாக்கும் போது சிரிப்பாவும் வெக்கமாவும் வருது.
 

Vaishanika

Bronze Winner
ஆத்திஈஈஈ இரண்டு பேரும் கண்ணாலம் வேற வேற ஆட்களை மூச்சுக்கிட்டாங்களா😱😱😱😱😱
நானே இந்த டுவிஸ்ட்டை எதிர்பாக்கலை.😔😔😔😔
பப்பி லவ் பாஸிங் கிளவுட் ஆகிடுச்சு. எது நிஜம் நிழல்ங்கிற புரிதல் ஏற்பட்டிருச்சு போல.
 

Vaishanika

Bronze Winner
அரைகுறையா பேசற ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அரையாண்டு பரிட்சை லீவுக்கு எக்ஸ் மாமியார் வூட்டுக்கு போறேன்னு சொன்ன ஆளு பிளைட் ஏறி கனடா பறக்குது.🤗🤗🤗🤗
 

Vaishanika

Bronze Winner
இவளோட மனசு என்ன நினைக்குதுன்னு இவளுக்கே தெரியலை புரியலை.
புஷ்பாவும் சுஜிதாவும் புரிஞ்சிக்கிட்டாங்க.
அச்சுவ பாக்கற சாக்குல சுதாவ பாக்கபோறதை நினைச்சு அம்மினி ரொம்பவே 🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🤗🤗🤗
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவளோட மனசு என்ன நினைக்குதுன்னு இவளுக்கே தெரியலை புரியலை.
புஷ்பாவும் சுஜிதாவும் புரிஞ்சிக்கிட்டாங்க.
அச்சுவ பாக்கற சாக்குல சுதாவ பாக்கபோறதை நினைச்சு அம்மினி ரொம்பவே 🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🤗🤗🤗
Avaluku nallave puriyum but theriyatha maari nadikira
 
Top