All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "ரீரன் கதைகள்..!!' - கருத்துத் திரி

Divya kishore

Active member
ஆஹா இந்த கெழவி பண்ண வேளையா இதுலாம்


வந்தனா நந்தன் அத்தையா அம்மாவா??? இவங்களுக்காகவா மித்ரா வாழ்க்கைல விளையாடுறான் இந்த லூசு பையன்


மித்ரா அப்பாவும் அவளோட பாட்டியும் தானே ஒரு பொண்ணு வாழ்க்கைய அழிச்சது எதுக்கு இவ தண்டனைய அனுபவிக்கனும் அப்பாவுக்கா பழிவாங்குறேனு சொல்லட்டும் இருக்கு அவனுக்கு🤜🤜🤜
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
NST story first part ah illa second part ah madam? Romba nalla irukku. Waiting for next update. Where can i read your other novels?
முதல் பாகம் மா
மிக்க நன்றி மா :smiley12:smiley12
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா இந்த கெழவி பண்ண வேளையா இதுலாம்


வந்தனா நந்தன் அத்தையா அம்மாவா??? இவங்களுக்காகவா மித்ரா வாழ்க்கைல விளையாடுறான் இந்த லூசு பையன்


மித்ரா அப்பாவும் அவளோட பாட்டியும் தானே ஒரு பொண்ணு வாழ்க்கைய அழிச்சது எதுக்கு இவ தண்டனைய அனுபவிக்கனும் அப்பாவுக்கா பழிவாங்குறேனு சொல்லட்டும் இருக்கு அவனுக்கு🤜🤜🤜
ரீ'ரன் செய்யும் போதுமா பொங்கல் :ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Matha story la eppidi mam padikurathu...pdf download panikurathyu pola podunga mam.engaliku useful ah irukum
அமேசான் லிங்க் இருக்கு மா.. அதில் நீங்க என் எல்லா ஸ்டோரியும் படிக்கலாம்.. டவுன்லோட் செஞ்சும் வெச்சுக்கலாம்
 
Top