All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன இந்த கல்பனா இப்படி வெக்கம் கெட்ட பெண்ணாக இருக்கின்றாள்
அறைக்குள் வரும் போது கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்று தெரியாதா? கணவன் மனைவி இருவரும் இருக்கும் அறையில் வந்து தூங்கலாமா? என்ன ஜென்மமோ. சகோதரனாக பிறந்து விட்டால் தனது வாழ்க்கையை வாழ கூடாதா? இந்த மாதிரி பெண்கள் இருக்கிறார்களா?
இவர்களை எல்லாம் நிற்க வைத்து நாலு சாத்து சாத்தினா தான் எல்லாம் சரி வரும் சகோதரி.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா -ஆனந்த் இதே போல் மனசு நிறைந்து வளமுடன் வாழனும் 😍😍😍.
கீதா நீ இப்படி இல்லனா தான் ஆச்சரிய படனும் 🤨🤨🤨🤨🤨.
கல்பனா நீ யெல்லாம் என்ன ஜென்மம், கேவலம் புடிச்சவளே உனக்கு வெட்கமாவே இருக்காதா 😠😠😠😠😠.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update
Ada loose reka vela ya idu kevalama iruku
Anadu innum porumaiya iruka poraya
Ara baby aval elupu sevula maalu kudu
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaithu ivvalavu kevalama nadanthu kolkiraal Kalpana Aanand bed il vanthu paduththu thoongukiraal Aanand Aara peasikondirukkum pothu edaiyil vanthu Reka ukkaarnthathe pidikkavillai ippo eval avarkal bed il padiththu irukkiraal entravudan raththam kodhikkirathu digest pannave mudiyavillai kannam kannamaka arainthu thalla thoontrukirathu ithai periya vivakaaramaakki itharku oru mudivu katta veandum mam konjam kuda ingidham illatha jenmankal aduththa ud ku aavaludan waiting mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிப்பாவி கல்பனா நீயெல்லாம் பெண்ணுங்கிற லிஸ்டுலேயே சேரமாட்டே.. சக்கும்மா எல்லா வயித்தெரிச்சல் பார்டிகளையும் வீட்டை விட்டு அடிச்சு துரத்துங்க.பொறாமை புடிச்சதுங்க.முக்கியமா கல்பனாவை துரத்துங்க. ஆனந்து உனக்கு டண்டண்ணக்கா டணக்கு ணக்கா தான். ஆனந்து உன்ற நடவடிக்கை என்னவாக இருக்கும்?.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் ஆனந்த் தான். அவன் சரிசெய்தால் மட்டுமே அனைத்தும் சரியாகும்.
மிக்க நன்றி மா 💞💞
 
Top