All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
ஆரா எடுத்த முடிவு ரொம்ப சரி. ஆனந்த் அவள் வேலைக்கு போனால் என்ன வந்ததது. ரேகா கீதா பற்றி புரிந்து வீடியோ எடுத்து வைத்தது செம. இவன்பட்டுதான் புரிய வேண்டும்
 

Narmadha

Bronze Winner
ஆராவின் வேதனையும், வலியும், ஏமாற்றமும், காதலில் தோற்ற வலியும் பார்க்கும் போது மனம் கனக்க செய்கிறது 😔😔😔😔😔😔😔😔.

நிச்சயம் ஆரா ஆனந்த் வீட்டில் இவ்வளவு நாள் பொறுமையுடன் வாழ்ந்ததே ஆனந்த்திற்காக மட்டும் தான், கடைசியில் அவனே இப்படி ஒரு செயலை செய்தால் எப்படி பொறுப்பாள், அவளின் கோபம் நியாயமானவையே.....

ஆனந்த் இனி ரேகா, கீதா, கல்பனா , போன்ற பேய்கள் இருக்கும் வீட்டில் சந்தோசமாக இரு, உன் மீது கடும் கோபம் வருகிறது, இப்போ எதுக்கு பீலிங்கா உட்கார்ந்து இருக்க போய் அந்த பேய் கூட்டத்தில் கொண்டாட்டமாக வாழு😡😡😡😡😡😡😡😡😡😡😡.
 

vijirsn1965

Bronze Winner
Aaravin vairaagiyam superb antha veettai vittu varum pothu video eduthu evidence aaka vaithu kondathu arumai Aanand Aaravin intha nadavadikkaiyai yeathir paarkavillai entru therikirathu Geetha Reka erandu peayarum thankal velaiyai sirappa seikiraarkal Aara amma aval vairaagiyaththai kulaikum vidhamaaka avalai thiruppi azhaithu sentru Aanand veettil vidaamal irunthaal sari eno purinthu kollaamal pirintha Aara Aanand yai paarkum pothu manam ganaththu pogirathu ud arumai mam viji
 

Thani

Well-known member
ஆராவின் கோவம் சரி தான் ..
ஆனந்த் ஏன் பேசாம இருக்கான் எதிர்பாத்தானோ......
 

Silvia

Member
Aaravin amma Vai sollanum. Padikira pillai padikka vidama marriage panni Torchure pannitanga. Ippa vathu Aara amma avalai vitta paravay illai. Aanandh lam enna than manusano. Akka, thanachiya parthukuttu marriage pannama iruka vendiathu than a? Avanga amma vandu ketta enna solvan.
 

saru

Bronze Winner
Nice update kavi
Enna solla ananduu aara thollai ila ma un suyanala kudumbathukaga nee eduvum seiyalam super ah pannita hoom
 

Vaishanika

Bronze Winner
ஆரா செம. ரேகா,கீதாவோட புத்தி தெரிஞ்சுதான் வீடியோ எடுத்து வச்சுகிட்டது. கல்பனா ஒரு கண்றாவி. திட்டம் போடுறா. பெண்களுக்கு பெண்களே எதிரி சொல்றது எவ்வளவு உண்மை.ஒருத்தரோட வளர்ச்சியைப் பாத்து பொறாமை படறது.அதுக்காக கீழ்தரமான வேலை செய்யறது.என்ன ஜென்மங்களோ. ஆனந்து நீயும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைன்னு நிரூபிச்சிட்டே. வூட்ல நியாயமா பேசற ஆளு ஒருத்தர் இல்லைன்னா குடும்பம் இப்படி தான் இருக்கும். ஆராவோட அம்மா புள்ளையோட பிரச்சினையை புரிஞ்சுக்காம எப்ப போறேனு கேக்கறாங்களே? திட்டு வாங்கோ?🤔🤔🤔🤔.
 

Rithivisha

New member
ஆராவின் வேதனையும், வலியும், ஏமாற்றமும், காதலில் தோற்ற வலியும் பார்க்கும் போது மனம் கனக்க செய்கிறது 😔😔😔😔😔😔😔😔.

நிச்சயம் ஆரா ஆனந்த் வீட்டில் இவ்வளவு நாள் பொறுமையுடன் வாழ்ந்ததே ஆனந்த்திற்காக மட்டும் தான், கடைசியில் அவனே இப்படி ஒரு செயலை செய்தால் எப்படி பொறுப்பாள், அவளின் கோபம் நியாயமானவையே.....

ஆனந்த் இனி ரேகா, கீதா, கல்பனா , போன்ற பேய்கள் இருக்கும் வீட்டில் சந்தோசமாக இரு, உன் மீது கடும் கோபம் வருகிறது, இப்போ எதுக்கு பீலிங்கா உட்கார்ந்து இருக்க போய் அந்த பேய் கூட்டத்தில் கொண்டாட்டமாக வாழு😡😡😡😡😡😡😡😡😡😡😡.
Nichaymana unmai ....engal anaivarin karuthukalaium nengal solliviteergal
 
Top