All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
சபாஷ் அகல்யா. சரியான முடிவு. ஆராவைப் பத்தி இப்பவாவது புரிஞ்சுகிட்டியே. இந்த இளங்கோ திருந்தறமாதிரி தெரியலை. கைமட்டும் உடைச்சிருக்கக்கூடாது. வாயையும் உடைச்சிருக்கனும்.
 
தான் செய்த செயல் தவறு என்று உணராமல் அடுத்தவங்க மேல் தன் தவறை போடுவது எப்போதும் திருந்தாதவர்கள் செய்யும் வேலை சகோ
😡😡😡😡😡😡😡😡😡
 

Banumathi Balachandran

Well-known member
அகல்யா வின் முடிவு சரியே.
இந்த இளங்கோவால் ஆராவுக்கும்,ஆனந்துக்கும் ஏதாவது பிரச்சினை வருமா?
 

Hanza

Bronze Winner
Acho Pawam Ilango… enna ennamo plan pannan… Agalya avanai thedi varuwa nu ninaichan… divorce notice ah expect eh pannirukka mattan…

Innum Aara Aanand veetukku varalaya??? Ilango edhum panniduwano Aara va?
 

Thani

Well-known member
இளங்கோவின் சாயம் வெழுத்து விட்டது 👌
அகல்யாவின் தெளிவான முடிவு செம 👏
ஆராவின் துணிச்சல் மாஷ்👏
சூப்பர் 😀
 
Top