All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Thani

Well-known member
ஆரா தன்னை பற்றி மட்டும் தான் யோசிக்கிறாள்....ஆனந்தின் மனதைபாக்க தவறி விட்டாள்...
இப்படியே போனால் இருவரின் வாழ்க்கை ..????
ஆனந்த் செய்தது தப்பு தான் ஆனால் இப்போ ஆரா செய்ததும் தப்பு தானே ....என்ன பண்ணி வாழ்க்கையை சரிபண்ண போறாள்..???
சூப்பர் 😀
 

SriNithi

New member
Romba drag panra mari irukku....ovvoru epi layum oru flashback . ... avanga behaviour kana reason.... current situation la story move aagarathu romba kammiya irukku. ... today epi la aara oda bike ride srory ...🙄🙄🙄
 

Vaishanika

Bronze Winner
ஆரா என்ன பண்ணிகிட்டு இருக்கறே.?. ஆனந்து மேலதானே உனக்கு கோவம். ஏன் சகும்மாகிட்ட பேசாம இருக்கறே. அவுங்க உன்னைய மறக்காம இருக்காங்க. ஆனா நீ??????. வேலை பாத்து சுயமா இருக்கறதுன்னு நினைக்கிறது தப்பு கிடையாது. ஆனா நீ????.
 
Top