All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீதா இப்போது அண்ணி ஏற்றுக் கொண்டால். ஆரா கியூட். சரண் செம. ஆனந்த் தன்னவள் உரிமை உணர்வு ஜாஸ்தி தான்
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Konja nearaththukul kalakkamaaka pooi vittathu Aaravin dhairyaththai paarattiye aaka veandum super Geetha vuku magan piranthu vittaan Saran iruppathai Aanand eppadi eduththu kolla pokiraan Geetha iniyaavathu manam maaruvaala paarkalaam ud arumai mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ஆராவோட சமயோசிதம் சூப்பர். கீதா இப்பவாவது ஆராவப் புரிஞ்சுக்கோ. இதேமாதிரி சூழ்நிலைல ஆரா இருந்தா கீதா நீனு வேடிக்கை பாத்துகிட்டு பரிகாசம்தான் பண்ணுவே உதவியெல்லாம் பண்ணமாட்டே. இதுதான் ஆரா. கெடுதல் நினைக்கிறவங்களுக்கும் நல்லதே செய்யற குணம். அருமையான பதிவு கவிம்மா.
அதனால் தான் அவள் நாயகி
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha Geetha ku inime sari nalla puthi varattum…
Ama Sakunthala amma elumbi Geetha va innuma thedala??? Aanand avanga kitta inform pannalaya innum???

Aanand ku poramai ellam varuthe Charan mela… 🤭🤭🤭
வரும்னு நீங்க நினைக்கறீங்களா
 
Top