All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
ஆனந்த் ஆரா மலரும் நினைவுகள் கியூட். கல்பனா ரேகா ஓவர் ஆனந்த் நல்ல கொடுத்தான் ரேகாவுக்கு ஆரா அம்மா டூ மச்
 

Banumathi Balachandran

Well-known member
இப்போது தான் ஆனந்த் சரியாக பேச ஆரம்பித்து இருக்கிறான் ரேகாவிடம்.

இருவருக்கும் இருக்கும் காதல் அவர்களை வெகு நாட்கள் பிரித்து வைக்காது .

சரண் பாவம் ஆராவை பற்றி சரியாக புரியாமல் குழம்பி போய் இருக்கிறான்
 

Hanza

Bronze Winner
Kalpana ku oru arai kodutha sari… Rekha va thoondi vidurathe ava than…

Ivanai parkkum podhum pawama than irukku… ellam avan vithaitha vinai thane…

Aara ini enna mudivu edukka poralo… avan kooda powala?

Idaila Charan vera irukkan 🤭
 
Top