All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adappavi Aanandoo… appo ne than ithellam panniya?? Nan kooda un thongachi yum un nonniyum than adhai panni iruppalunga nu ninaichen… 😤😤😤
Konja naal ava illama avasthai padu…
Aara pregnant aagiduwalo???
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் ஆனந்து பண்ணறது எல்லாம் பண்ணிட்டு அது எப்புடி தெரியாம பண்ணிட்டேனு சொல்றே. மனசாட்சி இல்லாதவனே.நீயெல்லாம் எதுக்கு இப்பேர்பட்ட( சூர்ப்பனகை ,கூனியோட வாரிசுங்களா இருக்குதுங்க) அக்கா,தங்கச்சி,அண்ணி,அண்ணியோட தங்கச்சி ன்னு குடும்பத்தோட தூணையெல்லாம் தாங்கிப் புடிக்கோனும்ன்னு நினைக்கிறே.. அவங்களோடவே இருக்கலாமே. ஆரா எதுக்கு உனக்கு.:mad::mad::mad::mad::smiley56::smiley56::smiley56::smiley56:🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா உன்னோட முடிவு தான் சரி, நீ உன் முடிவை மாற்றி கொள்ளவும் கூடாது அப்போது தான் செய்த தவறினால் ஏற்படும் வீரியம் ஆனந்திற்கு புரியும், நீ அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்ந்தது போதும்,நிச்சயம் கொஞ்ச காலமாவது தவிக்க விட வேண்டும்.

ஆனந்த் நிச்சயம் உன் மீது அவ்வளவு கோபம் வருகிறது🤨🤨🤨🤨🤨🤨🤨 உன் குடும்ப உறவுகளின் மீது வைத்திருக்கும் பாசம், அவர்களுக்காக நீ செய்யும் கடமையை ஆரா இதுவரை தடுத்ததும் இல்லை, அவர்களின் அராஜகம் கண்டும் உன் ஒருவனுக்காக மட்டுமே சகித்து வாழ்ந்து வந்தால் கடைசியில் நீயே பொய்த்து போனது வேதனையாக உள்ளது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்😤😤😤😤😤😤😤😤😤 அனுபவி😏😏😏😏😏😏😏.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட ஆமை மண்டையா..
ஒரு சாரி கூட ஒழுங்கா கேடக் தெரில வந்துட்டான் சாவியத் தூக்கிட்டு, பக்கி
ஹாஹா..
மிக்க நன்றி மா 💞💞
 
Top