All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha Agalya ellam pattu thirunthura case… uruppdave padathu… valikka valikka anubava patta than arivu varum… ennaikku Ilavarasu suyaroobam theriya varutho annikku irukku…

Intha Aanand ah 🤧🤧🤧 podang…. Vara vara unakku un akka thangachi kaathu adikkithu…

Idaila antha Mental sisters vera… 🙄🙄🙄


Aara pesama ne unga veetukku poidu ma
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒருவருக்கு ஒருவர் நடந்து கொள்கிறார்கள்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aara keattathu romba correct irunthaalum Ilavarasu edayil vanthirunthaal pracchanai perithaaki irukkum Aanadh solvathai pole ozhungaana explanation tharaamal yeathirthu peasikonde selkiraa Aara Aanandh edam vaazhkaiyai melu melum chikkalaakki kolkiraal ud arumai mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கையில் மிதக்கும் கனவா நீ 2
பிறவி பிழை காதல் திருத்தம்
இரண்டு கதைகளும் அருமையாக இருந்தது.


கையில் மிதக்கும் கனவா நீ
குல்பி சஞ்சய் காதல் இந்த பகுதியில் செமையா இருந்தது. சஞ்சயின் போலிஸ் அதிரடி ஆக்ஷன் செம.

பிறவி பிழை காதல் திருத்தம்
மித்ரநந்தனின் காதல் மிக அழகாக இருந்தது.
வாவ் அந்த பானு நீங்க தானா..
இரண்டு புத்தகங்களும் வாங்கினது..
மிக்க நன்றி மா 💞💞
 
Top