All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வில்லிங்க மூன்று பேரும் பத்தாது என்று நட்பு வேற கொளுத்தி போட்டுட்டானுங்க.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லவேளை இந்த குள்ளநரிகூட்டத்துக்கிட்ட 😡இருந்து காப்பாற்ற ஆனந்த் வந்தான் .....
அடப்பாவி ஆனந்து ....😡என்னடா ஆராவை ஒரு மார்க்கமா பாக்குறாய்..??மணியின் வாழ்க்கையை நினைத்து பாக்கிறாயா ....?
இந்த நினைப்பு இருந்தா மனதில் இருந்து அழித்து விடு......ஆராக்கு தெரிய வரும் போது அவள் அம்மா வீட்டுக்கு நடைய கட்டிவிடுவாள்....பாத்து ராசா ....
சூப்பர் ❤
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyo…. Hight court judge vandhum onnum aagala Supreme court judge vandhum paruppu vegala… 🤭🤭🤭
Vechi senjitta Aara…

Enna da Aanand… Aara va parkkum podhu antha Mani pondatti nyabagam varutha???

Kandathaiyum yosichi kuzhambama antha Mani ya un thangachi Kasthuri kku katti vaikkira valiga paru… 🙈🙈🙈
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Velai entru oodi kondirukkum Aanadh konjam veettaiyum gavaniththaal nallathu Aara vidam Reka Agalya Geetha anaivarum veenaka vambu valarththu kondu irukkiraarkal Balu Mani vaazhkaiyai partri sollavum Aanandh Aaradhana partri yosikkiraano ud arumai mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா செம. அவங்க அவங்களுக்கு கருத்து இருக்கும். தினேஷ் சூப்பர். ஆனந்த் ஆரா கருத்து உடன்பாடு இல்லை போல. செம கவி sis
மிக்க நன்றி மா 💞💞
 
Top