All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "மெல்ல உனதாகிறேன்..!!" - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
இந்த எடுபட்ட பயலை அப்புடியே போனபக்கம் எங்கிட்டாவது தட்டிவுட்டு காலொடிஞ்சு நடக்க முடியாம போயிருக்கனும்.😡😡😡😡😡😡
நாரப்பய வக்கப்போருநாயி 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
இன்னும் என்னன்ன பேசிவச்சானோ தெரியலையே. பாக்கவந்த எல்லார்கிட்டயும் கீழ்தரமா பேசியிருக்கானே அப்ப அஜய்கிட்டயும் அப்புடிதான் பேசியிருப்பானோ??🤔🤔🤔🤔🤔
அதான் அஜய் இம்பூட்டு ஸ்பீடா கண்ணாலம் வச்சு சைந்துவ தன்னோட வச்சுக்க நினைக்கிறானோ?🙄🙄🙄🙄🙄
 
Priya Nila

Well-known member

Akka semma .....Unga comment ah padichutu sirippu vanthiduchu 🤣🤣🤣...so sweet u r 🥰🥰🥰
 
Top