All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super maa.... Very emotional episode maa..... Thanshu ava அம்மா va kutikitu ஊருக்கு kalambita..... வர்ஷினி vandthathu naala ethuyume maarala nu bala Kantipa sollitaan..... vishu ku avangaluku எல்லாம் iyalbaa kadacha அம்மா பாசம் avanukum kadaikanum nu ninaikiraan பாலா...... வீடு ku vanthutaanga..... வர்ஷினி oda amma kita பாலா pesi kitu thaan இருக்கான் kutty yum azhaga பேசுறான்..... Avalukuthaan avvallavu ஏக்கம் ah இருக்கு... Ava அப்பா vuku பாலா va பிடிக்காதா ஏன்.... Super Super maa....
Hi sis, மூவரும் ஒரே குடும்பமாய் வீட்டில் அடியெடுத்து வைத்தது சூப்பர்.. wow.. பாலா கலெக்டரா??
முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனவன் அப்பாவிற்கும் பிடிக்காதவன் என்பதால் வெறுப்பு முற்றியதா ???
பாவம் அப்பாவால் தப்பாக புரிந்து வாழ்க்கை போய்விட்டது.ஷரத் நல்லவனா?.பாலா ராகா எப்படி வாழ்ந்தார்கள் தெரியவில்லை இவனும் புரிய வைக்கவில்லையா இல்லை இவள் புரிந்து கொள்ளாமல் விட்டாளா?.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.