All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Geethaanand

Well-known member
கதை fullஆ tention லேயே போச்சு வர்ஷூ வ மன்னிக்கமுடியலை. அவளால விஸ்வநாதன் இறந்துட்டாரு. அவரு உயிரோட இருந்திருந்தாகூடகொஞ்சம் மன்னிக்கலாம். பாலா மேல வச்சிருந்த காதலால் எங்க பாலா சங்கீய லவ் பண்ணிணேன்னு சொல்லிருவானோன்னு பயந்துகிட்டு ஓடிட்டா. குழந்தைய விட்டுட்டு போவாங்களா?பாலா வர்ஷு வ புரிஞ்சு ஏத்துகிட்டான்.. விஸ்வநாதன் உயிரோடு இருந்திருந்தா குற்ற உணர்ச்சி இல்லாம இருந்திருக்கலாம். Nice sister
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeiyei vaathu… 🦆 ne venumne plan panni Bala mama kooda sera thane phone e edutha…. Ne ninaichathu than nadanthutte…. 😏😏😏😏

Ippo Bala mama than Paakku vetti la maatina madhiri allal paduran….

Ippo irunthu feel panni ellathaiyum… 😡😡😡😡
மிக்க நன்றி மா 💞💞
 
Top