All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி அக்கா மொத்தமாக பதிவை கொடுத்து திணர வைத்து விட்டீர்கள்.
வர்ஷுவை நினைத்தால் மிகவும் பாவமாகத்தான் இருக்கிறது. மல்லி அன்றே அவளிடம் அனைத்தும் சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது.

இதில் ஷ்ரவன்,கதிர்,சங்கீ என அவளை குழப்ப பலர் பாவம் அவள்.

ஒரே நாளில் இத்தனை பதிவு கொடுத்து உள்ளீர்கள் உங்கள் கண்களையும் கவனித்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷ் செல்லமாக வளர்ந்தது தப்புன்னா அப்பா டூ மச் மல்லி அண்ணாவை கண்டபடி பேசியது.மல்லி ஷ்ரவன் பற்றி தெரிந்ததும் சொல்லி இருந்தால் நல்லயிருக்கும்.சங்கீ வேற அவள் பேச்சை கதிர் மடையன் சொன்னது டூ மச்.வர்ஷ் ஷ்ரவன் டூ மச் குழப்பி விட்டு இருக்கிறான்.ராதா சுயநலவாதி.பாவம் வர்ஷ்.பாலாவும் வர்ஷ் பற்றி தெரியவில்லை மல்லி சொல்லியிருக்கலாம்.
மிக்க நன்றி மா 💞💞
 

saru

Bronze Winner
Lovely updates kavi
Varshu mattume thavaru seiyala hoom pavana iruku
Shravan pathi ellam mudinja pin ta trinjikra pola. kaalam kadandrucho
Sivaraman Shravan Sangeetha kathir malli ellarum me tan porupu
 
Top