All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "பிறவி பிழை காதல் திருத்தம்..!!" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner


அவ்வ் ... என்ன கவி மா இந்த நந்தன் இப்படி lover boy ஆஹ் மாறிட்டான்..
Ideal husband material ஆஹ் வே மாறிட்டானே... 🫣🫣🫣
போன part ல அவனை திட்டி தீர்த்ததுக்கு இப்போ திட்டுங்கடா பார்க்கலாம் னு சொல்லுற போல இவனை செஞ்சி இருக்கீங்க...
❤️❤️❤️

ஆனாலும் இவ்வளவு smooth ஆஹ் போகாதே உங்க கதை???
வில்லி ஸ்வரா entry எப்போ???

நந்தன் அத்தை இப்போ எப்படி இருகாங்க???
 

Indhumathy

Well-known member
Nice 😍😍😍😍
வந்தனா சரியாகிட்டாங்க... அதுக்கு குழந்தை மட்டும் இல்லை மித்ராவும் காரணம்...
 

Vaishanika

Bronze Winner
வாவ் சூப்பர். வந்தனா நல்லபடியா ஆகிட்டாங்க. நந்தனோட எதிர்பார்ப்பும் முயற்சியும் சக்ஸஸ் ஆகிடுச்சு. மித்ராவோட செயலும் உறுதுணையா இருந்தது. தயாவும் கண்ணு முழிச்சாட்டா நல்லாருக்கும்
 
Top