All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
அந்த சரணை நீ இல்லாட்டா மட்டும் கட்டிக்க சம்மதிச்சிருவாளா கமலி😥😥
ஏன்டா இப்படி பண்ண😡😡😡

நீ திருந்திட்ட ன்னு அவளும் புரிஞ்சுகிட்டாடா..
இப்பபோய்ட்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க நீ😔😔😔😔😔

ஏன் கவிமா இந்த கொலவெறி..
உடனே அடுத்த யூடியை கொடுங்க😥
ஹரிக்கு ஏதாச்சு ஆச்சு நான் உங்ககூட 'டூ' விட்டுருவேன் சொல்லிட்டேன்😒😒
 

Tamil novel lover

Bronze Winner
Haiyo Hari🤯🤯🤯🤯 உன் தேவதை பெண்ணை பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் ஏன்டா இப்படி ஒரு கேனத்தனமான முடிவு😡😡😡😤🤯
நீ என்னைக்குமே அவள சரியா புரிந்துக்கொள்ள மாட்டியா☹️😖😣😖😣. Give the next update soon ma’am. Please 🙏🙏🙏🙏
 

Tamil novel lover

Bronze Winner
அந்த சரணை நீ இல்லாட்டா மட்டும் கட்டிக்க சம்மதிச்சிருவாளா கமலி😥😥
ஏன்டா இப்படி பண்ண😡😡😡

நீ திருந்திட்ட ன்னு அவளும் புரிஞ்சுகிட்டாடா..
இப்பபோய்ட்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க நீ😔😔😔😔😔

ஏன் கவிமா இந்த கொலவெறி..
உடனே அடுத்த யூடியை கொடுங்க😥
ஹரிக்கு ஏதாச்சு ஆச்சு நான் உங்ககூட 'டூ' விட்டுருவேன் சொல்லிட்டேன்😒😒

Me too 🥺👊😭😭😭😭
 
சரண் அவன் தம்பி அடம் பிடிக்கறதுு
நல்லா இல்லை
இந்த ஹரி சரண் செய்வது முட்டாள்தனம்
 
சூழ்நிலையால் வில்லனாக சித்தரிக்கப்பட்ட ஹரி தன் அவளுக்காக தன்னையே அழித்துக்கொள்ள நினைப்பது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

:cry::cry::cry::cry::cry::cry::cry:
 
Top